நாட்டிற்காக ஒன்றிணைவோம்: முல்லைத்தீவு வேலைத் திட்டத்திற்கு 229 மில்லியன் ரூபாய்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்திற்காக இதுவரையில் சுமார் 229 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி

Read more

பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக வில்லியர்ஸ்!

பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக விராட் கோஹ்லி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வுபெற்ற தென்னாபிரிக்க அதிரடி வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்படலாம் என

Read more

மிகப் பெரிய வைரக்கல் கனடாவில் கண்டுபிடிப்பு!

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகப் பெரியதாக கருதப்படும் வைரக்கல் ஒன்று கனடாவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Read more

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து முன்னேற்றம்

சீனாவில் நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி

Read more

பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த மாணவர்கள் புதிய பாடநெறிகளை தொடருவதற்கு வாய்ப்பு!

    பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் பயிற்சிகளை அறிமுகம் செய்யதிறன் அபிவிருத்தி  மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read more

பொருளாதார பின்னடைவுக்கான காரணங்களை மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலப்பகுதிகளில் தேசிய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையவில்லை என்றுசங்கைக்குரிய கொம்பத்தல தமித தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளும், பொதுமக்களும் இதற்குபொறுப்புக் கூறுவது அவசியமாகும். அரசியல்வாதிகளுக்கு மத்தியில் கொள்கைகள் இல்லாமை இதற்கானகாரணமாகும் என்றும் தேரர் கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தில் இன்று காலை  இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் கருத்து வெளியிட்டார்.      

Read more

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்!

அரசியல் நெருக்கடிகளினால் ஸ்திரத்தன்மையை இழந்த நாட்டில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலானஅரசாங்கத்தின் கீழ் ஸ்திரத்தன்மை மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிரஅபேவர்த்தன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்மாநாட்டில் அவர் கருத்துவெளியிட்டுள்ளர். நீதித்துறையின் சுதந்திரத்தினால் நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் சாதகமான நிலை ஏற்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  

Read more

பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்தார் மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். கொழும்பு 7 விஜயராம மாவத்தையில்அமைந்துள்ள உத்தியோகபூர் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற சர்வமத வழிபாடுகளின் பின்னர் இராஜினாமாக்கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டார்.        

Read more

அமைச்சரவை மீதான இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிப்பு!

            பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடைஉத்தரவை, தொடர்ந்தும் முன்னெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

மிசிசாகாவில் தீப்பரவல் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில்!

மிசிசாகாவில் இடம்பெற்ற தீப்பரவல் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் பெண்ணொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். Osprey Boulevard மற்றும் Trelawny

Read more