உலகக் கிண்ணக் கிரிக்கட் இன்று அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை

உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 32வது போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டி பிற்பகல் 3 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ்

Read more

நட்டஈட்டை வழங்குவதற்கான காலத்தை குறைக்க தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனம் விசேட வேலைத்திட்டம்

நட்டஈடு வழங்குவதற்கான காலத்தை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகார சனத் சி டிசில்வா தெரிவித்துள்ளார். அதற்காக அந்த

Read more

போதைப் பொருள் சட்டத்தை சீர்திருத்த நடவடிக்கை

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் போதைப் பொருள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்ப்பதற்கு விசேட

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் புலமைப்பரிசில் வழங்க முன்வந்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக புலமைப் பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்திற்கான யோசனையொன்றை அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினரான கெட்ஸ் பிளிப் ஒன்டச்சி முன்வைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் விக்டோரியா

Read more

என்டர்பிரைஸர்ஸ் ஸ்ரீலங்கா ஊடாக 79 ஆயிரம் மில்லியன் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது

என்டர்பிரைஸர்ஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 79 ஆயிரம் மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 46 ஆயிரத்து 673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

Read more

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான மேற்பார்வைக் குழுவின் அறிக்கை நாளை அமைச்சரவைக்கு

கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கல்வி, மனிதவள அபிவிருத்தி  மேற்பார்வைக் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Read more

மகாசங்கத்தினருக்காக அரசாங்கம் சாசன சுரக்சன காப்புறுதியை அறிமுகப்படுத்துகிறது.

மகாசங்கத்தினருக்கான அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள சாசன சுரக்சன காப்புறுதி எதிர்வரும் புதன்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

Read more

பூஜித் ஜயசுந்தர முன் வைத்த அடிப்படை மீறல் மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரசன்ன ஜயவர்தன, எல்.பி.டி.பி.தெஹிதெனிய மற்றும்

Read more

அடுத்த குடிசன மதிப்பீடு 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளது

அடுத்த குடிசன  மதிப்பீடு 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்திரா பண்டார தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகி;ன்றன.

Read more

2018 – 19 பெரும்போகத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வட – கிழக்கு விவசாயிகளுக்கான நஷ்டஈடு

2018ஆம், 2019 ஆம் ஆண்டுகளின் பெரும்போகத்தின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாடு நிறைவு பெற்றிருப்பதாக விவசாய காப்புறுதி சபையின் பணிப்பாளர்

Read more