இன்று முதல் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டங்கள்.

இன்று ஆரம்பமாகும் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில்

Read more

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

பிள்ளைகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read more

நவம் முழு நோன்மதி தினம் இன்றாகும்.

புத்த பெருமான் செரியுத், முகலன் ஆகிய இருவருக்கும் பதவி வழங்கிய நவம் முழு நோன்மதி தினம் இன்றாகும். இன்று நாடு பூராகவும் உள்ள விகாரைகளில் பல புண்ணிய

Read more

சிற்றி பஸ் சேவையை ஆரம்பிக்க மேலும் நடவடிக்கை.

பார்க் அன்ட் ரைட் சிற்றி சேவையுடன் மேலும் இரண்டு சேவைகளை மேற்கொள்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் ஐந்தாம் நாள் இன்றாகும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் ஐந்தாம் நாள் இன்றாகும். ஐரோப்பிய நேரப்படி காலை பத்து மணி முதல் மாலை 6

Read more

விவசாயிகளையும் நுகர்வோரையும் நெல் மற்றும் அரிசி மோசடியில் இருந்து பாதுகாப்பது அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.

விவசாயிகளையும் நுகர்வோரையும் நெல் மற்றும் அரிசி மோசடியில் இருந்து பாதுகாப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் 97

Read more

நேற்று மேலும் 464 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மேலும் 464 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படடுள்ளனர். இவர்களில் 224 பேர் பேலியகொட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். இதன்படி, திவுலப்பிட்டி, பேலியகொட, மற்றும் சிறைச்சாலை கொவிட்

Read more

ஆட்பதிவுத் திணைக்களம் இன்றும் திறந்திருக்கும்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்;டங்களில் அமைந்திருக்கும் பிராந்திய அலுவலகங்கள் இன்று முற்பகல் 8.30இலிருந்து பிற்பகல் ஒரு மணிவரை

Read more

ஜனாதிபதிக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை – விவசாயம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத்துறை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில்

Read more

கிராம சேவையாளர்களுக்காக சேவை ஒழுங்கு பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர்களின் சேவை தொடர்பான ஒழுங்கு பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   கிராம அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு இதனூடாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. சஹன பியச

Read more