சில்பசேனா கண்காட்சி பிரதமர் தலைமையில் இன்று ஆரம்பம்

இலங்கை தொழில்நுட்பம் யுகம் என்னும் தொனிப்பொருளிலான சில்பசேனா கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி

Read more

கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்டவிரோதமாக கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். எதுவித சட்ட அடிப்படைகளும் இன்றி,

Read more

நாட்டின் எல்லைப் பகுதியில் கழிவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு இடமளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு அகில இலங்கை சுங்க சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை.

நாட்டின் எல்லைகளுக்கு இடையில் கழிவுப் பொருட்களை ஏற்றிச் செல்ல இடமளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு அகில இலங்கை சுங்க சேவைகள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுள்ளது. \

Read more

அவன்காட் வழக்குடன் சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்வதற்கு சட்டமா அதிபரினால் எழுத்துமூல பணிப்புரை

அவன்காட் வழக்குடன் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரட்னவுக்கு நேற்று

Read more

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இபோலா வைரஸ் பரவலானது, ஓர் உலக பொது சுகாதார பிரச்சினையாகும் என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இபோலா வைரஸ் பரவலானது, ஓர் உலக பொது சுகாதார பிரச்சினையாகும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த உயிர்கொள்ளி நோய் ஒரு

Read more

இலங்கை கிரிக்கட் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை.

ஜனாதிபதி விளையாட்டு விருதுவிழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. வருடத்தின் மிகச் சிறந்த விளையாட்டு ஆளுமைக்கான ஜனாதிபதி

Read more

கோதுமை மாவின் விலை அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது

அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி, கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரித்திருப்பதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார். இதுபற்றி

Read more

தபால் தொழிற்சங்கங்களுக்கும், தபால்துறை அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறுகிறது

தபால் தொழிற்சங்கங்களுக்கும், தபால்துறை அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறுகிறது. தீர்க்கப்படாத தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தபால் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை தபால் சேவைகள்

Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 643 பேருக்கு இழப்பீடு

உயர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் உயிரிழந்த மற்றும் காயமடைந்த 643 பேருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீடுகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 226 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

Read more

டெங்கு நோயினால் இவ்வருடத்தில் இதுவரை 58 பேர் உயிரிழப்பு

இவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப் பிரிவில் 28 ஆயிரம் டெங்கு

Read more