என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சி எதிர்வரும் 24ம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பம்.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகின்றது. கண்காட்சி 27ஆம் திகதி வரை அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்

Read more

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் நாளை தபாலில் சேர்க்கப்படும்.  

Read more

2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கிண்ணத்தைக் கைப்பற்ற இன்று இங்கிலாந்து – நியுசிலாந்து அணிகள் பலப்பரீட்சை

2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கிண்ணத்தைக் கைப்பற்ற இங்கிலாந்து – நியுசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் இறுதிப்

Read more

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை பாராளுமன்றத்தில்!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை காலை 9.30ற்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவிருப்பதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர்

Read more

அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கு போட்டிப் பரீட்சைகள்!

அரச சேவையில் புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்காக பல போட்டிப் பரீட்கைள் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். தொகை மதிப்பீட்டு

Read more

வஹாபிச சித்தாத்தங்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை!

இலங்கையில் இஸ்லாமிய கடும்போக்கு வாதத்திற்கு காரணமான வஹாப்பியத்தை முடக்கும் நோக்கில் அரசாங்கம் சவுதி அரேபியாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முனைவதாக ரொயிட்டர் ஸ்தாபனம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குலுடன் தொடர்புடைய பயங்கரவாத குழு அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட தாக்குலுடன் தொடர்புடைய பயங்கரவாத குழு அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   நாட்டில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட்டு;ள்ளதாகவும் அவர்

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நத்தார் தினத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று பிரதமர் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் சேதமடைந்துள்ள மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more

வைத்தியர் சாபிக்கு எதிராக வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்தன தேரர் செய்துள்ள முறைப்பாட்டில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் செய்கு ஷிஹாப்தீன் மொஹமட் சாபி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை உரிய வகையில் இடம்பெறவில்லை என்று முறைப்பாடொன்றை சங்கைக்குரிய அத்துரலிய ரத்தன தேரரினால் பதில்

Read more

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பல வேலைத்திட்டங்கள் மாகாண மட்டத்தில் முன்னெடுப்பு.

போதையற்ற நாடு என்ற தொனிப் பொருளின் கீழ் போதை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பல மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அபாயகர மருந்து கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் திருமதி

Read more