கொவிட்-19 வைரஸ் பரவுவதைக் கருத்திற்கொண்டு, ஐவேளை தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவுவதைக் கருத்திற்கொண்டு, ஐவேளை தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று ஜும்ஆ

Read more

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்கள் உயர்ந்த பட்ச பங்களிப்பு வழங்க வேண்டுமென்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்கள் உயர்ந்த பட்ச பங்களிப்பு வழங்க வேண்டுமென்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டு;ள்ளனர். பொதுமக்களின் ஒத்துழைப்புக் கிடைக்காதவிடத்து, நிலைமை மோசமடையலாமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read more

25 வருடங்களுக்கும் மேலாக கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பட்டிக்கல புதுகெதரவத்த கிராமத்து மக்கள்

25 வருடங்களுக்கும் மேலாக கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பட்டிக்கல புதுகெதரவத்த கிராமத்தில் இந்தப் பிரச்சினை தற்போது உக்கிரமடைந்திருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீர்ப் பிரச்சினைக்கு

Read more

யாழ்;ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கும் சென்னை விமான நிலையத்திற்கும் இடையில் வர்த்தக விமான சேவை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏயார் இந்தியா விமான நிறுவனத்துடன் ஒன்றிணைந்த

Read more

தேசிய நல்லிணக்க தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில்

இவ்வாண்டுக்குரிய தமிழ் – சிங்கள புத்தாண்டு தேசிய விழா யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த விழா யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும். நல்லிணக்க மேம்பாடு என்பது தொனிப்பொருளாகும்.

Read more

அரச வெசாக் வைபவம் ஹிக்கடுவை தொட்டகம புரான ரஜமஹா விஹாரையில் இடம்பெறவிருக்கிறது

அரச வெசாக் வைபவம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி ஹிக்கடுவ, தெல்வத்த தொட்டகம புரான விஹாரையில் இடம்பெறவிருக்கிறது. இதற்கமைவாக காலி மாவட்டத்தின் விஹாரைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

Read more

கொழும்பு இலகு ரெயில் திட்;டத்திற்கு ஜப்பான் உதவி

கொழும்பு இலகு ரெயில் திட்டத்திற்கு ஜப்பான் உதவி செய்கிறது. இந்தத் திட்டத்திற்காக 48 பில்லியன் ரூபாவை நிவாரணக் கடனாக வழங்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கமும் ஜப்பானிய

Read more

அதிவேக நெடுஞ்சாலையில் இலத்திரனியல் காட் கொடுப்பனவு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது

அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது நடைமுறையில் உள்ள பணம் கொடுக்கும் முறையை இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறையாக விருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிவேக வீதி பராமரிப்பு

Read more

பொருளாதார பின்னடைவுக்கான காரணங்களை மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலப்பகுதிகளில் தேசிய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையவில்லை என்றுசங்கைக்குரிய கொம்பத்தல தமித தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளும், பொதுமக்களும் இதற்குபொறுப்புக் கூறுவது அவசியமாகும். அரசியல்வாதிகளுக்கு மத்தியில் கொள்கைகள் இல்லாமை இதற்கானகாரணமாகும் என்றும் தேரர் கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தில் இன்று காலை  இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் கருத்து வெளியிட்டார்.      

Read more

க.பொ.த. சாதாரண தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 23ம் திகதி ஆரம்பம்!

கபொத சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 23ம் திகதிஆரம்பமாகிறது. இந்தப் பணிகள் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முதற்கட்டம் 23ம் திகதி தொடக்கம் ஜனவரி முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படும். இரண்டாவது கட்டம் ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 17ம் திகதிபூர்த்தியாகும். முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 107 பாடசாலைகளில் இடம்பெறவுள்ளன. இதற்காகஆசிரியர்களை பயிற்றுவிக்கும் அமர்வு எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் 21ம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.  

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-06 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 178
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 139
புதிய நோயாளிகள் - 2
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 259
நோயிலிருந்து தேறியோர் - 33
இறப்புக்கள் - 5