கினிகத்ஹேன நகரில் பத்து வர்த்தக நிலையங்கள் மண்சரிவுக்கு உள்ளாகியிருக்கின்றன

கினிகத்ஹேன நகரில் நிலவும் அடைமழையினால் ஏற்பட்ட மண்சரிவினால் பத்து வியாபார தலங்கள் சரிந்து வீழ்ந்திருக்கின்றன. சம்பவத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். பிரதேசத்தில் தற்சமயம் அடைமழை பெய்து வருகிறது.

Read more

சில்பசேனா கண்காட்சி பிரதமர் தலைமையில் இன்று ஆரம்பம்

இலங்கை தொழில்நுட்பம் யுகம் என்னும் தொனிப்பொருளிலான சில்பசேனா கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி

Read more

கோதுமை மாவின் விலை அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது

அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி, கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரித்திருப்பதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார். இதுபற்றி

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

மஹாசங்கத்தினரை எவராவது அவமதிப்பாராயின் அவர்களை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எந்த தராதரத்தில் உள்ளவராயினும், அவ்வாறான செயலைப் புரிவார்களாயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்

Read more

நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்டுள்ள நுவரெலியா வைத்தியசாலை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது

நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்டுள்ள நுவரெலியா வைத்தியசாலை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து

Read more

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்த துரித வேலைத்திட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததாக பிரதமர் தெரிவிப்பு

வங்கி கடன் வட்டி வீதங்கள் குறைவடையும் என்று பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க எதிர்வு கூறியுள்ளார். இந்த மாத இறுதிக்குள் வங்கி கடன் வட்டிவீதங்கள் 12 வீதத்திலிருந்து

Read more

எரிபொருட்களின் விலை குறைப்பு

எரிபொருள்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்திருப்பதன் பயனை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Read more

விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இந்தத் தெரிவுக்

Read more

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கைது!

2009ம் ஆண்டு ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் மேற்கொண்டு கடும் காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உபாலி

Read more

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று காலை 9.30ற்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவிருப்பதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர்

Read more