உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வலுவூட்ட நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பத்தவர்களையும் வலுவூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. சம்பவத்தில் 374 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 156 குடும்பங்களில் ஒருவரேனும் உயிரிழந்திருக்கின்றார்.

Read more

பெயர்ப் பலகைகளை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரம் காட்சிப்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை

இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர

Read more

முப்படையைச் சேர்ந்த 65 அதிகாரிகளுக்கு விசேட சேவைக்கான விபூஷண பதக்கங்கள்

முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு விசேட சேவைக்கான விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில்

Read more

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.எஸ்.ஹேவாவிதாரண காலி பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கிறது.

Read more

வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படவுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைப் பீடமும், பிரயோக

Read more

நாட்டு மக்களின் வாழ்க்கை முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது

நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இன்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய

Read more

தனியார் தொழில் பயிற்சி நிறுவனங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளன

தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் பரிசீலிக்கப்படுவதுடன், அந்த நிறுவனங்களின்

Read more

புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிகார சபையினால் தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு

Read more

ஜனாதிபதி சுற்றாடல் விருதுக்காக விண்ணப்பிக்க வேண்டிய இறுதிக்கால எல்லை நீடிப்பு

மத்திய சுற்றாடல் அதிகார சபை ஏற்பாடு செய்துள்ள இவ்வாண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருதுக்காக விண்ணப்பிக்க வேண்டிய இறுதிக்கால எல்லை ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றாடலுக்கு

Read more