அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் ஷரீப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுடன் மோதல் ஏற்படும்

Read more

கணினி தரவுகளின் ஆபத்துக்கள் காரணமாக அமெரிக்காவில் அவசர நிலைமை.

வெளிநாட்டுத் தாக்கங்களிலிருந்து அமெரிக்க கணினி வலையமைப்புக்களை பாதுகாக்கும் வகையில், தேசிய அவசரகால நிலைமையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என சந்தேகிக்கும்

Read more

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு

Read more

இந்திய பாராளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பம்.

இந்திய பாராளுமன்றத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்களிப்பு நாளையும், ஏழாம் கட்ட வாக்களிப்பு 19ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களின் கீழான இந்திய பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு

Read more

வடகொரியாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது

வடகொரியாவுக்கு சொந்தமான வைஸ் ஹொனஸ்ட் என்ற கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச தடைக்குள்ளான பொருட்களை ஏற்றிய இந்தக் கப்பலையே அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இது நிலக்கரியை ஏற்றிச்

Read more

தாய்லாந்து பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள்

தாய்லாந்து பொதுத் தேர்தலில் பியுதாய் என்ற எதிர்க்கட்சி ஆகக் கூடுதலான ஆசனங்களை வென்றுள்ளது. 2014இல் நிகழ்ந்த இராணுவ சதி புரட்சிக்குப் பின்னர் எதிர்க்கட்சியொன்று ஆகக் கூடுதலான ஆசனங்களை

Read more

அவுஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்கொட் மொரிஸன் மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, அவரது தலையைத் தாக்கும் வகையில்

Read more

ஹூவாவே விவகாரத்தால், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கெவின் வில்லியம்ஸன் பதவி நீக்கம்.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கெவின் வில்லியம்ஸன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்மட்ட தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் வெளியே கசிந்ததாகக் கூறப்படுவது பற்றிய விசாரணையைத் தொடர்ந்து,

Read more

ஜப்பானின் புதிய பேரரசர் இன்று பதவியேற்றுள்ளார்

நாட்டின் அடையாளத்தையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதாக ஜப்பானின் புதிய பேரரசர் நருஹித்தோ அறிவித்துள்ளார். 59 வயதான நருஹித்தோ, ஜப்பானின் புதிய பேரரசராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரது தந்தையான

Read more

ஜப்பானின் 200 வருட பாரம்பரியத்தை மீறி, ஜப்பான் பேரரசர் இன்று பதவி விலகியுள்ளார்.

ஜப்பான் பேரரசர் அக்கிஹித்தோ பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்;கின்றார். பொதுமக்கள் மூன்று தசாப்தங்களாக தமக்கு வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்திருக்கின்றார். பேரரசர் அக்கிஹித்தோ பேரரசர் பதவியை

Read more