வடக்கில், சுற்றுலாத்துறையை விரிவுபடுத்த வேலைத்திட்டம்

வடக்கில், சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்திருக்கிறார்.   இதனை இலக்காக் கொண்டு வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு

Read more

பெரும்போக நெல் கொள்வனவின் போது போட்டித் தன்மையுடன் விலையை பேண நடவடிக்கை   

2020ஆம், 2021ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெல் கொள்வனவின் போது, தனியார் துறையோடு போட்டித் தன்மையுடன் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் அரசாங்கம் வழங்கும் 50 ரூபா உத்தரவாத விலையை தனியார் துறைக்கும் பொருந்தும்

Read more

பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்காலிக விமானப் பயணத் தடை நீக்கம்

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டதன் காரணமாக பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக விமானப் பயணத் தடை நீக்கப்பட்டிருக்கிறது. இதனை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது. ஜனாதிபதி

Read more

LMD’ இன் அறிமுக ‘‘Most Awarded’’ பிரசுரத்தின் Top 50 தரப்படுத்தலில் SDB வங்கி தெரிவு

LMD சஞ்சிகையின் அறிமுக பிரசுரமான ‘Most Awarded’ இன் Top 50 நிறுவனங்கள் தரப்படுத்தலில் SDB வங்கி இடம்பிடித்துள்ளது. அதனூடாக, இலங்கையிலுள்ள சிறந்த கூட்டாண்மை நிறுவனங்கள் வரிசையில்

Read more

முழுமையாக ரீகண்டிஷன் செய்யப்பட்ட Yamaha Two – Wheeler

இந்த புதிய AMW – Yamaha கைகோர்ப்பு தொடர்பில் யுஆறு பயணிகள் வாகனப் பிரிவின் பணிப்பாளர் யொஹான் டி சொய்ஸா கருத்துத் தெரிவிக்கையில், “லுயஅயாய வர்த்தக நாமத்தைச்

Read more

27 அத்தியாவசிய பொருட்களின் விலை திங்கட்கிழமையிலிருந்து குறைக்கப்படவுள்ளன

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் 27ற்கான விலை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து குறைக்கப்படும். அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக வர்த்தக அமைச்சினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தத் திட்டம்

Read more

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாடு கொழும்பில்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அனுமதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபை வழங்கியிருக்கிறது. இந்த மாநாடு

Read more

சீனியின் விலை அடுத்த மாதத்திலிருந்து குறைவடையும்

இலங்கை சீனி கூட்டுத்தாபனம் பெற்றிருக்கும் இலாபத்தை மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்திருக்கிறார். இதன் பிரகாரம் அடுத்த

Read more

முதலாவது சைகை மொழி தொலைக்காட்சி விளம்பரத்திற்கு வரவேற்பு

  உலக சைகை மொழி தினம் 2020 ஐ முன்னிட்டு, இலங்கையின் முதலாவது சைகை மொழி தொலைக்காட்சி விளம்பரத்தை இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தக நாமமான மலிபன் தயாரித்து வெளியிட்டிருந்தது.

Read more

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் கொடுக்கல் – வாங்கல்களைக் குறிக்கும் சுட்டெண் ஆகக்கூடுதலான பெறுமதியைப் பதிவு செய்துள்ளது

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் கொடுக்கல்-வாங்கல்களைக் குறிக்கும் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று வரலாற்றில் ஆகக்கூடுதலான பெறுமதியை அடைந்திருந்தது. இந்தச் சுட்டெண் 7,926 புள்ளிகளைக் கடந்திருந்தது. இதற்கு

Read more