மும்முனை கிரிக்கட் போட்டித் தொடரின் ஆறாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி.

அயர்லாந்தில் இடம்பெறும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கட் சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி அயர்லாந்தை ஆறு விக்கட்டுக்களால் தோற்கடித்துள்ளது. இந்த சுற்றுத்தொடரின் ஆறாவது போட்டி நேற்று

Read more

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்குகொள்ளும் அணி இன்று தெரிவு செய்யப்படவுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்குகொள்ளும் அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும்,

Read more

ஐபிஎல் சுற்றுத்தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற்றம்

இந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறும் அணியை தெரிவு செய்வதற்கான நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 2

Read more

உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று இங்கிலாந்து நோக்கிப் பயணம்

உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று இங்கிலாந்து நோக்கி புறப்படுகிறது. சகலரதும் பங்களிப்பைப் பெற்று சுற்றுத்தொடரை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயார் என இலங்கை அணியின்

Read more

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தனது உண்மையான வயதை முதல் தடவையாக வெளிப்படுத்தியுள்ளார்

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்டவீரர் சயிட் அப்ரிடியின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. அப்ரிடியின் ரசிகர்களுக்கு மத்தியில் நீண்டகாலமாக

Read more

இலங்கை கிரிக்கெட் அணிக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ளும் இலங்கை அணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பிரிவினருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர்

Read more

மெரில்பர்ன் கிரிக்கட் கழகத்தின் தலைவராக குமார் சங்கக்கார தெரிவு.

மெரில்பர்ன் கிரிக்கட் கழகத்தின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவாகியுள்ளார். இந்தப் பதவிக்கு பிரிட்டன் அல்லாத ஒருவர் நியமிக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Read more

ஆசிய சம்பியன்ஷிப் தொடரில் பெற்ற பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு அர்ப்பணிக்கும் விதுஷா லக்ஷானி.

ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் தாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை வீராங்கனை விதுஷா லக்ஷானி தெரிவித்துள்ளார். இந்த வீராங்கனை

Read more

உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் விளையாடும் இலங்கை அணி பற்றிய விபரங்கள் இன்று.

இலங்கை ஒருநாள் சர்வதேச அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் இலங்கை அணியை வழிநடத்துவார். திமுத்

Read more

விளையாட்டுச் செய்தியில்: ஐPடு – இன் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

இந்த சுற்றுத்தொடரின் 22 ஆவது போட்டி நேற்று சண்டிஹாரில் நடைபெற்றது. இதில் சன்ரைசெர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர்கள் ஆறு விக்கட்டுக்களால்

Read more