அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபத்தை

Read more

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பாஸிஸ இனவாத ஆட்சியை ஏற்படுத்த முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவிருக்கும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் எந்த விதத்திலும் நியாயமானது அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அரசாங்க

Read more

கோட்டாபய ராஜபக்ஷவை சுற்றி இருக்கும் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் இனவாதத்தை பரப்பி வருவதாக புரவெசி பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவை சுற்றியுள்ள ஓய்வுபெற்ற இராணுவக் குழுவினர் நாடு பூராகவும், இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்ப முயன்று வருகிறார்கள் என்று புரவெசி பலய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி

Read more

மலரும் பொலன்னறுவை வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 180 செயற்றிட்டங்களை மக்களுக்காக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்

மலரும் பொலன்னறுவை வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 180 செயற்றிட்டங்கள் ஜனாதிபதி தலைமையில் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளன. பிரதமர் ரணில்

Read more

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கௌரவிக்கப்படவுள்ளார்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொக்டர் ராஜித்த சேனாரட்னவை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு தாமரை தடாக அரங்கில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி

Read more

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 770 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 770 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்

Read more

பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.

அரசாங்கம் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தமிழ் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. மூன்றாம் தவணை செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகிறது.

Read more

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இலசவமாக கண் சத்திர சிகிச்சை வேலைத்திட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்கிரமிசிங்கவின் தலைமையிலான தேசிய சகவாழ்வு முயற்சியின் கீழ், 1000 பேருக்கு இலசவமாக கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் வேலைத்

Read more

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்து ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்து ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜானக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர்களான சரத் அமுனுகம, ராஜித

Read more

தேசிய கணக்காய்வுச் சட்டம் எதிர்வரும் புதன்கிழமை அமுலுக்கு வருகிறது

தேசிய கணக்காய்வுச் சட்டம் எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது. இரண்டரை வருடங்களாக செயலிழந்திருந்த தேசிய கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு இந்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் செயற்பட

Read more