சுவடிகள் திணைக்களத்தின் பிரதிகளை வெளிநாடுகளுக்கு வழங்கும் மோசடி!

தேசிய சுவடிகூட திணைக்களத்திற்கு சொந்தமான பெறுமதியான ஆவணங்களின் பிரதிகள் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் அறியாத நிலையில் பிரதிகள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Read more

சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் எதிர்வரும் மே மாதத்திற்கு முன்..!

சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன யோசனை கூறியுள்ளார். இது தொடர்பான

Read more

யோஷித்த ராஜபக்ஷ, அவரது பாட்டி ஆகியோருக்கு எதிரான வழக்கின் விபரங்கள் சட்டமா அதிபரிடம்!

ஒரு காணி விவகார வழக்கு தொடர்பில் முன்னாள் கடற்படை உத்தியோகத்தர் யோஷித்த ராஜபக்ஷ, அவரது பாட்டியாரான டெய்ஸி ஃபொரெஸ்ட் ஆகியோரது வங்கிக் கணக்கு பற்றிய விபரங்கள் சட்டமா

Read more

வடக்கு – கிழக்ககில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவுள்ளன!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தயாராகிறது. குடிநீர், மின்சாரம், வீதிக் கட்டமைப்பு உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக

Read more

கந்தல்காடு பிரதேசத்தில் ஏற்பட்ட சுமூகமற்ற நிலை பற்றி விசாரணைகள்!

கிண்ணியா – கந்தல்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற சுமூகமற்ற நிலை பற்றி கடற்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸாரும் சம்பவம் பற்றிய விசாரணையை முன்னெடுக்கிறார்கள். சட்டவிரோதமான முறையில் இடம்பெறும்

Read more

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்கிறது!

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சுகாதார வசதிகளை வழங்கும் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தயாராகிறது. இதற்கமைய, காப்புறுதி வசதிகளை எதிர்பார்க்கும் சகல பாடசாலை

Read more

இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை பிரதேச செயலாளர் மட்டத்தில்..

இலத்திரனியல் ஆள் அடையாள அட்டையும், இலத்திரனியல் கடவுச்சீட்டும் இந்த வருடம் முதல் வழங்கப்படவிருக்கின்றன. இதன் கீழ், சகல பிரதேச செயலகங்களிலிருந்தும் இலத்திரனியல் ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

Read more

நீதித்துறையின் சுதந்திரம், சட்டவாட்சி தொடர்பில் ஜேர்மன் அரசாங்கம் பாராட்டு

இலங்கைக்கும், ஜேர்மனிக்கும் இடையிலான சட்டத்துறை சார்ந்த ஒத்துழைப்புக்களை மேலும் விஸ்தரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கொழும்பில் நேற்று இடம்பெற்றது. அமைச்சர் தலத்தா அத்துகோரள, கொழும்பில்

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கொடுப்பனவுக்கென மாத்திரம் பத்து பில்லியன் ரூபாவுக்கும், 12 பில்லியன் ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகை செலவாகும் என்று முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம்

Read more

அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்வு காண அரசாங்கம் முக்கியத்துவம் வழங்க வேண்டும்!

நாட்டில் நிலவும் நெருக்கடிகள், அரசத் துறையில் பிரச்சினைகள் என்பனவற்றிற்கு தீர்வு வழங்க அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Read more