பிரபல சிங்களப் பாடகி அஞ்சலின் குணதிலக காலமானார்

புகழ்பெற்ற சிங்கள பாடகி அஞ்ஜலின் குணத்திலக்க காலமானார். இறக்கும் போது அவருக்கு 79 வயதாகும். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் உயிரிழந்தார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், சிங்கள சினிமாத் துறையில் அவர் புகழ்பெற்றுள்ளார்

Read more

சகல மாணவர்களின் கல்வி உரிமைக்காக, பிரபல்ய பாடசாலை என்ற எண்ணக் கரு மாற்றமடைய வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

சகல மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில் பிரபல்யமான பாடசாலை எனும்தோற்றப்பாடு மாற்றப்பட வேண்டிய காலம் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதெரிவித்துள்ளார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டம்ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சகல பாடசாலைகளும் பேதங்களின்றி  வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுசகல மாணவர்களுக்கும்; கல்வி உரிமை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலநறுவையில்இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Read more

நிதி ஒதுக்கீடு தோல்வி அடைவதன் மூலம் உரிய அமைச்சுக்களில் நடவடிக்கைகளுக்கு தாக்கம் ஏற்பட மாட்டதென பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சுக்கும், பெருநகரங்கள் மற்று;ம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக

Read more

அரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்

அரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்குள் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். எதிர்கால உலகிற்கு

Read more

நாட்டுக்காக ஒன்றாக இருப்போம் என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் மட்டக்களப்பில் இடம்பெறுகிறது

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக அமுலாகும் நாட்டுக்காக ஒன்றாக இருப்போம் என்ற தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்த மாதம் 8ஆம் திகதி

Read more

ஜி.சி.ஈ சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு – 71 சதவீத பரீட்சார்த்திகள் உயர்தரம் பயில தகுதி

2018ம் ஆண்டிற்குரிய ஜிசிஈ சாதாரண தர பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகளில் 71 சதவீதத்திற்குமேலானோர், உயர்தர வகுப்புகளில் கல்வியை தொடர்வதற்கு தகுதி பெற்றிருப்பதாக பரீட்சைகள்திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு ஐந்து இலட்சத்து 18 ஆயிரத்து 184 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தார்கள்இவர்களில் ஒன்பதாயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களுக்கும் ஏ சித்தி பெற்றிருப்பதாக பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். மொத்தமாக 64 சதவீதத்திற்கு மேற்பட்டோர்கணித பாடத்தில் சித்தி பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கொழும்பு விசாக்கா கல்லூரியை சேர்ந்த திலக்கா திஷிவரி வர்ஸவித்தான என்றமாணவி மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார். இரண்டாமிடத்தை மூன்று மாணவிகள்பெற்றுள்ளனர். அவர்கள் கொழும்பு விசாக்கா கல்லூரியை சேர்ந்த ஜி.ஏ.சஞ்ஜினி ஹன்சதி, கம்பஹாரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்;ந்த பி.எம்.சஞ்சானி திலேக்கா குமாரி, மாத்தறைசுஜாத்தா கல்லூரியை சேர்ந்த கே.கே.மிந்தி ரெபேக்கா ஆகியோர் ஆவர். ஜி.சி.ஈ சாதாரண தர பரீட்சையின் பேறுபேறுகள் நேற்றிரவு வெளியாகி இருந்தன. பெறுபேறுகளைபரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் பெறுபேறுகளைபார்வையிடலாம். அதன் முகவரி றறற.னழநநெவள.டம  எனபதாகும். இவை பற்றி ஏதேனும் அறியவிரும்பினால் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அழைக்கவேண்டிய இலக்கங்கள் 0112 784 208  அல்லது 0112 784 537 என்பவையாகும். இது தவிர 1911 என்ற இலக்கத்தின் ஊடாகவும் தகவல்அறியலாம். கொழும்பு, ஸ்ரீ ஜயவர்த்தனபுர கல்வி வலய பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் இன்றுமுற்பகல் பத்து மணிக்கு அதிபர்மாருக்கு வழங்கப்படும். ஏனைய பாடசாலைகளுக்கானபெறுபேறுகளும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான பெறுபேறுகளும் தபாலில்சேர்க்கப்படவுள்ளன. விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பரீட்சார்த்திகள் எதிர்வரும் 12ம் திகதிக்குமுன்னதாக பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பது அவசியம். தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இன்று தேசியபத்திரிகைளில் வெளியிடப்படும்.

Read more

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களான மேலும் 915 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இரட்டைப் பிராஜாவுரிமைவழங்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நாளைஇடம்பெறும். புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம்2015ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்கீழ் இன்று வரை 35 ஆயிரத்திற்கு மேற்பட்டஇலங்கையர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளார்கள்

Read more

தேசிய பயிலுனர் கைத்தொழில பயிற்சி அதிகார சபையூடாக ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பபுகளை ஏற்படுத்துவுள்ளதாக தலைவர் நஸீர் அஹமட் அறிவிப்பு..

தேசிய பயிலுனர் கைத்தொழில பயிற்சி அதிகார சபையூடாக ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பபுகளை ஏற்படுத்தும் திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள்

Read more

பெண்களை கூட்டிணைக்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் தலதா அத்துக்கோறளை தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் சமூக ரீதியில் பெண்களை கூட்டிணைப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட தலதா அத்துக்கோறனை குறிப்பிட்டுள்ளார். பாலர் பாடசாலைக் கல்வியை விரிவாக்க நடவடிக்கை

Read more

அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எதனையும் மேற்கொள்ள தயாரில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எதனையும் மேற்கொள்ள தயாரில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்திய

Read more