பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை சகல தரப்புக்களுக்காகவும் வெளியிடப்படும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு.

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்கென நியமிக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அது பொது மக்களுக்காக பகிரங்கமாக வெளியிடப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால

Read more

நாட்டில் தற்சமயம் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த விதத்திலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவை அல்ல என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

முப்படையினரும், பொலிஸாரும் இணைந்து நாட்டில் தற்சமயம் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த விதத்திலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவை அல்ல என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன

Read more

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மூவர் அடங்கிய விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆஜராகியுள்ளார். குழு முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் வாக்குமூலங்களை பெற்றிருக்கிறது.

Read more

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரின் ஊடகப் பேச்சாளரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனும

மதவாச்சி தல்கஸ்வௌ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலங்கை தலைவரது ஊடகப் பேச்சாளர் எனக் கருதப்படும் சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து, விசாரிக்க

Read more

ஜப்பானின் 200 வருட பாரம்பரியத்தை மீறி, ஜப்பான் பேரரசர் இன்று பதவி விலகியுள்ளார்.

ஜப்பான் பேரரசர் அக்கிஹித்தோ பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்;கின்றார். பொதுமக்கள் மூன்று தசாப்தங்களாக தமக்கு வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்திருக்கின்றார். பேரரசர் அக்கிஹித்தோ பேரரசர் பதவியை

Read more

சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கம் நீக்கப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற அசம்பாவிதத்துடன், சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட முடக்கத்தை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆலோசனை

Read more

ஜப்பானியப் பேரரசர் இன்று அரியாசனையைத் துறக்கவுள்ளார்

ஜப்பானியப் பேரரசர் இன்று அரியாசனையைத் துறக்கவுள்ளார். இருநூறு வருடங்களுக்கு மேலான காலப்பகுதியில் முதற்தடவையாக முடி துறப்பவர் என்ற பெருமை பேரரசர் அக்கிஹிட்டோவிற்கு கிடைத்துள்ளது. முடி துறத்தல் வைபவம்

Read more

சமூக வலைத்தளங்கள் ஊடாக குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை பரப்ப வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட வேண்டாமென பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று

Read more

நாட்டை இயல்பு நிலையை பேண மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். பொலிஸ் உட்பட பாதுகாப்புப்

Read more

அடிப்படைவாதத்தை தோற்கடிக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பாடசாலை கட்டமைப்பிற்குள் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Read more