உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

நாடளாவிய ரீதியாகவும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றிவளைப்புக்கள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெறுகின்றன.

Read more

தற்போதைய நிலையில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் பிரதிப் பொதுச் செயலாளர் உறுதியளித்துள்ளார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ்; பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

Read more

ஞாயிறு திருப்பலி ஆராதனைகளை மறு அறிவித்தல் வரை நடத்த வேண்டாம் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவுறுத்தியுள்ளார்

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிறு திருப்பலி ஆராதனைகளை நடத்த வேண்டாம் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு காரணங்களை கருத்தில்

Read more

இலங்கை கிரிக்கெட் அணிக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ளும் இலங்கை அணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பிரிவினருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர்

Read more

கட்டுவாபிற்றிய தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நாளை ஆரம்பமாகிறது

நீர்கொழும்பு கட்டுவாப்பிற்றிய தேவாலயத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகின்றது. இலங்கை இராணுவத்தினரும் இலங்கை தொழில்நுட்பவியலாளர் சங்கமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால்

Read more

கொழும்பு சினமென் கிரான்ட் ஹொட்டலுக்கு குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள்

கொழும்பு சினமென் கிரான்ட் ஹொட்டலுக்கு குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி மொஹமட் இப்ராஹிம் இக்பால் அஹமட் என்பவரின் தாயாரான ஜூனைதீன் ஆதீஜா உம்மாவின் ரத்த மாதிரி

Read more

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக பாதுகாப்பு வேலைத்திட்டம்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக முப்படையினர், பொலிசார் ஆகியோருடன் இணைந்து பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு மறுதினமும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Read more

உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில்; பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

ஊயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்வர்களின் குடும்பத்தவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் கஹவெல தெரிவித்துள்ளார்.

Read more

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிகள் விரைவில் வெளியிடப்படவிருக்கின்றன.

2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராத உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரான பெறுபேறுகள் பல்கலைக்கழக மானியங்கள் குழுவுக்கு இன்று அனுப்படவுள்ளதான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Read more

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு மேலும் கூடுதலான நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளது

இலங்கையில் தனியார் துறைக்கான ஒத்துழைப்பை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கவிருக்கிறது. இலங்கையில் சிறிய, நுண் மற்றும் நடுத்தரவ ர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வங்கி

Read more