எந்த சவால்களை எதிர்கொள்கின்றபோதும் , போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டம் பலமிழக்கச் செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

எந்தவொரு சவால்களை எதிர்கொள்கின்றபோதும் போதைப் பொருளை ஒழிப்பதற்கு மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை பலமிழக்க செய்யப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதம், சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம்,

Read more

பாடசாலை ஆரம்பமாகவிருக்கும் நிலையில் வாகன நெரிசலை தவிர்க்க விசேட வேலைத்திட்டம்

எதிர்வரும் 6ஆம்திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் அசாத் ஸாலி தெரிவித்துள்ளார். அதற்கிணங்க மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்

Read more

பயங்கரவாதத்தை ஒழிக்கும், பலம் ஜனாதிபதிக்கு உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்

பயங்கரவாதத்தை இலங்கையில் இருந்து ஒழிப்பதற்கு ஜனாதிபதியால் முடியுமென பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென்வெலஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் முக்கியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சாகல தெரிவிப்பு

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலுடன் பின்னர்; இயல்பு நிலை சீர்குலைந்து

Read more

பயங்கரவாத தாக்குதலின் பின்னர் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை

பாதுகாப்பு பிரிவினர் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் சேட் மற்றும் வங்கி பற்றுச் சீட்டுக கண்டு பிடிக்கப்பட்டன. அத்துடன்

Read more

குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியொன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம் செய்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தனித்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களையும், காயமடைந்தவர்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார். தாக்குதல் பற்றி ஆழ்ந்த அனுதாபம்

Read more

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தனது உண்மையான வயதை முதல் தடவையாக வெளிப்படுத்தியுள்ளார்

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்டவீரர் சயிட் அப்ரிடியின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. அப்ரிடியின் ரசிகர்களுக்கு மத்தியில் நீண்டகாலமாக

Read more

வெறுப்பூட்டும் பேச்சுக்களுடன் தொடர்புடையவர்களை ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்திலிருந்து நீக்க நடவடிக்கை

ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் புகழ்பெற்ற நபர்களை பேஸ்புக் பாவனையிலிருந்து தடை செய்யத் தீர்மானித்திருக்கிறது. இவர்களை ஆபத்தான தனிநபர்கள் என்று ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்காவின் தீவிர

Read more

அரச எதிர்ப்பு ஆவணங்களுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்

அரசாங்கத்திற்கு எதிரான 600 ஆவணங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மூவரும் கொழும்பு மத்திய தபாலகத்திலிருந்து கைது செய்யப்பட்டார்கள். ஹிக்கடுவ பிரதேசத்தில் நேற்று

Read more

விசா அனுமதிப் பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த நான்கு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி, நாட்டில் விசா இன்றி தங்கியிருந்த நான்கு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கொழும்பு கிரான்ட்பாஸ், அவிஸ்ஸாவெல்ல ஆகிய பிரதேசங்களிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Read more