நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையினால், சேதமடைந்த சொத்துக்களுக்கு விரைவில் நஷ்டஈட்டை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மையினால், பொது, தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து அதற்கு நஷ்டஈடு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருக்கு ஆலோசனை

Read more

நீர்கொழும்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை. – சந்தேகத்தின்பேரில் இருவர் கைது

கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துறே மதூஷிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான

Read more

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ், சிங்களப் பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்

Read more

சட்டவிரோத வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

வீடு மற்றும் ஏனைய இடங்களில் சட்டவிரோதமாக வைத்திருக்கும் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களில் கைளிப்பதற்கு வழங்கப்பட்ட கால எல்லை மேலும்; 48 மணி நேரங்களுக்கு

Read more

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை பலமிழக்க ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலமிழக்கச் செய்ய இடமளிக்கப்பட மாட்டாதென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புரிந்துணர்வை சீர்குலைக்கும் பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

Read more