பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பீடாதிபதிகளை ,ன்று சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். மல்வத்து மகாவிகாரைக்குச் சென்ற அவர், மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த

Read more

அரசியல் நோக்கங்களுக்காக முன்வைக்கும் கருத்துக்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தைப் பாதிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

சிலர் அரசியல் நோக்கங்களுக்காக முன்வைக்கும் கருத்துக்கள் பயங்கரவாத சவால்களில் ,ருந்து நாட்டை மீட்டெடுத்து, கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பாதிப்பாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள

Read more

முஸ்லீம் சமுகத்தின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தாக்குதலை அகில ,லங்கை ஜமியத்துல் உலமா கண்டித்துள்ளது

முஸ்லிம் சமூகத்தின் பெயரை பயன்படுத்தி கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை அணைத்து முஸ்லிம் மக்களும் வன்மையாக கண்டிப்பதாக அகில ,லங்கை ஜமியத்துல் உலமாவின்

Read more

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டவரின் சகோதரர் உட்பட சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட நபரின் சகோதரர் உட்பட சந்தேக நபர்கள் மூவரை எதிர்வரும் 23ஆம் திகதி அடையாளம்

Read more

திட்டமிட்டதுபோல் தேசிய வெசக் உற்வசம் நடைபெறும் என அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவிப்பு

தேசிய வெசக் உற்வசத்தை திட்டமிட்டதுபோல் நடத்தவுள்ளதாக அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். எந்தவொரு காரணங்களுக்காகவும் அதனை ரத்துச் செய்யப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார். புத்தசாசன அமைச்சில் ,ன்று

Read more

பயங்கரவாதிகளின் ,லக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் ,னவாத கருத்துக்களை பரப்ப வேண்டாமென லங்கா சமசமாஜக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

நாட்டு மக்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்க, பாதுகாப்பு பிரிவினரும், புலனாய்வுத்துறையினரும், அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் என்று சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தற்போதைய சவாலை

Read more

சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில் கொண்டாடப்படுகிறது

சர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது. 112 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 650 பிரதிநிதிகள்

Read more

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் அமுலாகிறது

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ,டம்பெறுகிறது. மூன்றாவது தினமான நேற்று 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரத்து 500 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்

Read more

பதுளை ரெயில் பாதையில் அமைந்துள்ள பத்து ரெயில் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன

நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ரெயில்வே சமிக்ஞை கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ,ன்று ,டம்பெறும் விவாதத்தில் அவர் உரையாற்றினார். ஆசிய அபிவிருத்தி

Read more

ஐபிஎல் சுற்றுத்தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற்றம்

இந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறும் அணியை தெரிவு செய்வதற்கான நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 2

Read more