கட்டுநாயக்க விமானநிலையத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம்; அறிவித்திருக்கின்றது. புதிய பாதுகாப்பு வேலைத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு சிரமம் ஏற்படாத

Read more

பாதுகாப்பை உறுதி செய்ததன் பின்னர் பல்கலைக்கழகங்களை திறக்கும் அதிகாரம் பல்கலைக்கழ உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பற்றி திருப்தி ஏற்படுமாயின் எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் அதிகாரம் உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்

Read more

பயங்கரவாத நடவடிக்கைகளினால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத நடவடிக்கைகளினால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். தீவரவாத செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு பிரிவினருக்கு முஸ்லிம் மக்கள்

Read more

பயங்கரவாதத்தை ஒடுக்க முஸ்லிம்கள் வழங்கும் ஒத்துழைப்பு பாராளுமன்றத்தில் பாராட்டப்பட்டிருக்கிறது

பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி, பிரதமர் உட்பட பாதுகாப்பு பிரிவினருக்கு பாராட்டுக்கள் உரித்தாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் இதற்காக

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சர் சஜித் பிரேதமாஸவினால் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட

Read more

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் அஸீம் உயிரிழந்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் அஸீம், கொழும்பு கிங்ஸ்பரி குண்டுத் தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இன்று

Read more

ஷரியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் ஒத்திவைப்பு வேளை தொடர்பான விவாதம் இன்று 3ஆவது நாளாகவும் இடம்பெறுகிறது. விவாதத்தில்

Read more

நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் அம்பாறையில் இடம்பெற்று வருகிறது

நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத் தொடரின் அம்பாறை மாவட்டத்திற்கான வேலைத்திட்டம் நாளையுடன் நிறைவடைகின்றன. இறுதி நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் உஹன மகாவித்தியாலய மைதானத்தில்

Read more

ரயில்வே துறையின் பாதுகாப்புப் பிரிவிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முறையான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்காக ரயில்வே பாதுகாப்புப் பிரிவில்

Read more

மீனவர்களுக்கு புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மீனவர்களுக்காக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மீனவ மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்திர தெரிவித்துள்ளார். மீனவர்களின் கைவிரல் அடையாளமும் அந்தப்

Read more