இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி என்பனபவற்றுடன் தொடர்புடைய மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாhத்திட இலங்கையும், சீனாவும் தயாராகின்றன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், சீன அரசாங்கத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம்

Read more

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் உயர்ந்தபட்ச அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்கும், முப்படையினருக்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தலைதூக்கியுள்ள அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை

Read more

இனவாதத்தைத் தூண்டுவோர் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் தீ மூட்ட முயன்று வருகின்றார்கள் என்று சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார்.

இனவாதம், மதவாதம் போன்ற தீயை உருவாக்க முயன்று வருபவர்கள் எதிர்கால சந்ததியினர் தீ மூட்டுபவர்களாவர் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதனால், எதிர்கால சந்ததியினரின் எதிர்கால

Read more

வடமேல் மாகாணத்தில் இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 4 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் மீண்டும்

Read more

வடமேல் மாகாணத்திற்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது

வடமேல் மாகாணத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. பிரதேசத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதன் பொருட்டே அங்கு பொலிஸ்

Read more

பிரதமர் வடமேல் மாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் பண்டுகவஸ்நுவர, கொட்டம்பிட்டிய, குளியாபிட்டிய, கரந்திபொல பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன் போது பிரதமர் சேதமாக்கப்பட்ட கொட்டம்பிட்டிய முஸ்லிம்

Read more

நாமல் குமார மற்றும் அமில் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மஹசோன் படையணியின் பிரதானியாக கருதப்படும் அமித் வீரசிங்க மற்றும் ஊழல் ஒழிப்புப் படையணியின் பணிப்பாளர் என கருதப்படும் நாமல் குமார ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனியா

Read more

தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட மூன்று அமைப்புக்களின் தடை தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஜமாதே மில்லாதே ஈப்ராஹிம் மற்றும் விலயாத் அல் செய்லானி ஆகிய அமைப்புக்களை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில

Read more

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு

Read more

முறுகல் நிலையை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இருவர் கூட்டறிக்கை ஒன்றை

Read more