உமாஓய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் உட்பட மகாவலி அமைச்சின் கீழ் அமுலாகும் சகல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்

உமாஓய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் உட்பட மகாவலி அமைச்சின் கீழ் அமுலாகும் சகல அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக பூர்த்தி செய்து அவற்றின் நன்மைகளை மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி

Read more

இலங்கை மீதான பயண எச்சரிக்கை அறிவித்தலை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது

இலங்கைக்கான பயண எச்சரிக்கை அறிவித்தலை சுவிட்சர்லாந்து நீக்கியிருக்கிறது. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹேன்ஸ்பீற்றர் மொக் இன்று தனது உத்தியோகபூர்வ ட்;விட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக

Read more

வில்பத்து வனாந்தரத்தில் சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுவதற்கான உத்தரவை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை

வில்பத்து வனாந்தரத்தில் சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுவதற்கான உத்தரவை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு விசாரணை ஜூலை மாதம் 31ஆம்

Read more

தேசிய பாதுகாப்பிற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகாரம் அளித்துள்ளது

தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்த யோசனைக்கு கட்சியின் மத்திய குழு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பான யோசனைகள் சர்வமதத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

Read more

குருநாகல் வைத்தியர் தொடர்பில் ஆராய்வதற்கு ஆறு பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள குருநாகல் பொது வைத்தியசாலையில் பணியாற்றிய சேகு சிஹாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு பேர் கொண்ட

Read more

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரும் பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றி எவருக்கும் தமது கருத்து மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் அனுப்புவதற்கான அறிவித்தல் பத்திரிகைகள் மூலம் விரைவில் வெளியிடப்படும்

Read more

பாடசாலைகளுக்கு இடையே தேசிய ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பாடசாலை மாணவர்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், கல்வி அமைச்சு இணைந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளது.

Read more

கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

Read more

தமிழீழ விடுதலை புலிகள் தடை செய்யப்படுவதற்கான காரணம் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை இந்தியால் தடை செய்வதற்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நீதிபதிகள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Read more

சீகிரியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கின்றது

சீகிரியவை பார்வையிடவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சீகிரிய மேலதிக பணிப்பாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்தார். பொசொன் பண்டிகைக்

Read more