ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தாக்குதல்கள் பற்றி விசாரிக்க இந்திய புலனாய்வு முகவர் நிலைய அதிகாரிகள் இலங்கை வருகை.

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் நிலையத்தின் அதிகாரிகள் இலங்கை வந்திருக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இதன் நோக்கமாகும். பயங்கரவாத

Read more

புதிய விமானப்படைத் தளபதியாக சுமங்கள டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய விமானப்படை தளபதியாக எயார்மார்ஷல் டி.எல்.எஸ் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இவர் தனக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள எயார்மார்ஷல்

Read more

இலங்கை மீதான பயண எச்சரிக்கை நீக்கம்- இந்தியா .

இலங்கை மீதான பயண எச்சரிக்கை அறிவித்தலை இந்தியா நீக்கியிருக்கிறது. இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு காணப்பட்டாலும், தனிப்பட்ட பாதுகாப்பு பற்றி கூடுதல் கவனம் செலுத்துமாறு இந்திய

Read more

இரண்டு அமைச்சர்களும், ஒரு இராஜாங்க அமைச்சரும் புதிதாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்கள் 

புதிய இரண்டு அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்கள். அரச நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ கிராமிய பொருளாதார அலுவல்கள்

Read more

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தோரின் குடும்பங்கள், காயமடைந்தோருக்கு 160 மில்லியன் ரூபா இழப்பீடு.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது. உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138

Read more

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுக் கூட்டம் இன்று முதல் தடவையாக இடம்பெற்றுள்ளது .

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி கண்டறிந்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று முதல் தடவையாக கூடியது.

Read more