உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நத்தார் தினத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று பிரதமர் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் சேதமடைந்துள்ள மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more

வைத்தியர் சாபிக்கு எதிராக வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்தன தேரர் செய்துள்ள முறைப்பாட்டில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் செய்கு ஷிஹாப்தீன் மொஹமட் சாபி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை உரிய வகையில் இடம்பெறவில்லை என்று முறைப்பாடொன்றை சங்கைக்குரிய அத்துரலிய ரத்தன தேரரினால் பதில்

Read more

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பல வேலைத்திட்டங்கள் மாகாண மட்டத்தில் முன்னெடுப்பு.

போதையற்ற நாடு என்ற தொனிப் பொருளின் கீழ் போதை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பல மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அபாயகர மருந்து கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் திருமதி

Read more

தூபாராமய மிரிஸவெட்டிய தொல்பொருள் பாதுகாப்புப் பணிகள் நாளை ஆரம்பம்

அனுராதபுரம் – தூபாராமய மிரிஸவெட்டிய உள்ளிட்ட பகுதிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இதற்கான பணிகள் நாளை அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. தூபாராம பஹத்த

Read more

ஜி20 அமைப்பின் மாநாடுகள் ஜப்பானில் இன்று ஆரம்பமாகிறது

ஜி-20 அமைப்பின் மாநாடு இன்று ஜப்பானின் ஒஸாக்கா நகரில் ஆரம்பமாகிறது. உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்; இடம்பெறும் மிக முக்கியமான கூட்டமாக இது கருதப்படுகிறது. எதிர்கால பொருளாதார

Read more

வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டாலும், ரயில்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

வேலைநிறுத்தம் இடம்பெற்றாலும், இன்று முற்பகல் பல்வேறு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனெவிரட்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுமக்களின் நலன்கருதி பஸ் வண்டிகளும் சேவையில்

Read more

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக பாரிய போராட்டம் அவசியமானதாகும் ஜனாதிபதி தெரிவிப்பு

சிறந்த நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான போராட்டம் அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதற்கான தேவையான நடவடிக்கைகளை தாம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும்

Read more

பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் அமைதியை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை தென்னாபிரிக்க ஜனாதிபதி பாராட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா பாராட்டியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு

Read more

பயங்கரவாதத்தை சிறந்த வகையில் எதிர்கொள்ள இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என இந்தியப் பிரதமர் தெரிவிப்பு

பயங்கரவாதத்தை வெற்றி கொள்வதற்கு இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதன் பின்னர்

Read more

நடைமுறையிலுள்ள பாதுகாப்பு வேலைத்திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தல்

நாட்டில் தற்போது காணப்படும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான

Read more