அமெரிக்க ஜனாதிபதி இன்று பிரித்தானிய பிரதமரை சந்திக்கின்றார்

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் தெரேஸா மேயை இன்று சந்திக்கின்றார். காலநிலை மாற்றங்கள் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான

Read more

ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பற்றிய முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத்சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்காக முறைப்பாடுகள் இருக்குமாயின், அவற்றை பொறுப்பேற்பதற்காக பொலிஸ் தலைமையகம் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

Read more

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 கோடி ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான பணியாளர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக சுமார் 20 கோடி ரூபா நிதி நட்டஈடாக வழங்கப்பட்டிருப்பதாக இழப்பீட்டுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் பலியான

Read more

தெரிவுக்குழுவிற்கு அழைத்து புலனாய்வு அதிகாரிகளை பலிகடாவாக்க வேண்டாமென எதிர்கட்சித் தலைவர் கூறுகிறார்

ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு எதிர்கட்சிக்கு அழைப்பு விடுப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன்

Read more

சிலோன்டீ என்ற நாமத்தின் மூலம் நாட்டிற்கு முகவரியை தேடித் தந்தவர்கள் மலையக மக்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது

சிலோன்டீ என்ற நாமத்தின் மூலம் இந்த நாட்டுக்கு முகவரி தேடித் தந்தவர்கள் மலையக மக்கள் என பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். தேயிலை

Read more

முடங்கி இருந்த நாட்டை வழமை நிலைக்குக் கொண்டுவர முடிந்ததை அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் காட்டுவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் முடங்கியிருந்த நாட்டை வழமை நிலைமைக்குக் கொண்டுவர முடிந்துள்ளமையானது, அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளில் கண்டுகொள்ள முடியும் என அமைச்சர் நவின் திஸாநாயக்க

Read more

சூடானில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தியுள்ளது

சூடானில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தியுள்ளது. எதிர்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையிலான மோதல்கள் வலுப்பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம்

Read more

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் 7ஆவது போட்டி இன்று

உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 7வது போட்டி இன்று கார்டிப்பில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்குகொள்கின்றன. இந்த போட்டி இலங்கை நேரப்படி

Read more

பொலிஸ் பிரதானிகள் பலர் இன்று விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஆஜராகவுள்ளனர்

உயிர்ந்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியதிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை கூடுகிறது. பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், பாராளுமன்ற

Read more

பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. மாவட்ட செயலாளர்களின் ஊடாக நெல்லை சந்மைப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள்

Read more