பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நிவாரணம் அளிக்க விசேட குழு.

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் விசேட தேவைகளை கண்டறிந்து நிவாரணம் வழங்க விசேட குழு நியமிக்கப்படவுள்ளது. தாக்குதல்களில் சிக்கி உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கு நிவாரணம்வ ழங்குவதற்காக 500 மில்லியன்

Read more

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடப் போவதாக கிழக்கின் புதிய ஆளுனர் கருத்து.

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தமது புதிய

Read more

பொசொன் நோன்மதி வைபவங்களை சிறப்பாக நடத்த அரசாங்கத்தின் முழு அனுசரணை.

சமயக் கிரியைகளுக்கு முன்னுரிமை அளித்து பொசொன் நோன்மதி வைபவத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு அரசாங்கம் முழுமையான அனுசரணை வழங்குமென பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தை மையமாகக்

Read more

பயங்கரவாதத்தை தோற்கடிக்க அனைவரையும் இலங்கையர்களாக அணி திரளச் செய்யப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு.

கடும்போக்குவாதத்தை தோற்கடித்து இலங்கை தேசத்தவர்களாக மக்களை ஒரே அணியில் திரளச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்குமென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒரே

Read more

அரச துறைகள் சார்ந்த சலக பிரச்சினைகளுக்கும் தீர்வு காண திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

ரெயில்வே, கல்வி, சுகாதாரம், தொழில் முதலான துறைகள் அடங்கலாக அரசதுறைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தாம் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்

Read more

உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் விளையாடவுள்ளது

12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி அநேகரது கவனத்தை

Read more

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது

இனங்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையில், பொய்யான செய்திகளை வெளியிடுவது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம்

Read more

நாட்டிற்காக ஒன்றிணைவோம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூன்றாம் நாள் இன்றாகும். முல்லைத்தீவிலுள்ள ஆறு பிரதேச செயலக பிரிவுகளில் கடந்த இரண்டு தினங்கள் இடம்பெற்ற

Read more

மின்சாரத் தாக்கம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது

கடந்த ஆறு வருடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், கடந்த வருடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளவர்களின்

Read more

மத்திய மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப துரித வேலைத்திட்டம்

மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக 200 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Read more