பொசன் போயாவை முன்னிட்டு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விசேட வேலைத்திட்டங்கள்

பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாளை தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விசேட வேலைத்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக புத்தசாசன அமைச்சுத் தெரிவித்துள்ளது. பெலியத்தவில் இருந்து காங்கேசந்துறை வரையும்

Read more

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் எதிர்வரும் புதன்கிழமை அடியார்களுக்காக திறக்கப்படவுள்ளது.

உயிரித்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு  அடியார்களுக்காக திறக்கப்;படவுள்ளது. தேவாலயத்தின் வருடாந்த பூஜைகள் பேராயர் கர்தினால் மெல்கம்

Read more

பதில் அமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்

பதில் அமைச்சர்களாக மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளன. நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன, நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் பிரதியமைச்சர்

Read more

மகாசங்கத்தினருக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தும் காப்புறுதி திட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது

மகா சங்கத்தினருக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தும் சாஷன சுரக்ஷன என்ற காப்புறுத்தித் திட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. முதல் கட்டமாக இரண்டாயிரம் தேரர்களுக்கு

Read more

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் எதிர்வரும் புதன்கிழமை அடியார்களுக்காக திறக்கப்படவுள்ளது

உயிரித்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக திறக்கப்;படவுள்ளது. தேவாலயத்தின் வருடாந்த பூஜைகள் பேராயர்

Read more

விவசாயிகள் அச்சமுமின்றி சிறுபோக செய்கையை ஆரம்பியுங்கள் விவசாய திணைக்களம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அளர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். கடும் காற்றுடன் மழை பெய்யும் வேளையிலும், இடி

Read more

மழையுடனான வானிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை

சிறுபோகத்தில் நெல் மற்றும் மேலதிக பயிர் செய்கைக்கு இலவசமாக காப்புறு வழங்கப்படுமென விவசாய காப்புறுதிசபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுல வீரசிங்க தெரிவித்துள்ளார். இதனால்,விவசாயிகள் அச்சமின்றி சிறுபோகச் செய்கையை

Read more

வோறொருவருக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்

வோறொருவருக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது அல்லது புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய

Read more

அவுஸ்திரேலியா அணியை இந்தியா தோற்கடித்தது

12வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் 14வது போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இந்திய மற்றும் அவூஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 36 ஓட்டங்களால்

Read more