அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அவர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதனைத்

Read more

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடுகிறது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் மீண்டும் கூடவுள்ளது. மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று ஆணைக்குழுவின்

Read more

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது

12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் 16ஆவது போட்டி இன்று பிரிஸ்ட்டலில் இடம்பெறவுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. போட்டி பிற்பகல்

Read more

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமைக்கான காரணத்தை முன்னாள் அமைச்சர் ஹக்கீம் விளக்கியுள்ளார்

நாட்டில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காகவே தாம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்

Read more

எந்தவொரு சைபர் தாக்குதலையும் எதிர்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதிகள்

எந்தவொரு நேரத்திலும் மேற்கொள்ளப்படும் சைபர் தாக்குதல்களையும் எதிர்கொள்ளத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையிடம் இருப்பதாக அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப்

Read more

தேசிய டிஜிட்டல் செயற்றிட்டம் இன்று வெளியிடப்படுகிறது

தேசிய டிஜிட்டல் திட்டத்தின் வெளியீடு இன்று மாலை தாமரைத் தடாகத்தில் இடம்பெறுகிறது. ஸ்மார்ட் இலங்கையை நோக்கிய டிஜிட்டல் பயணம் என்ற தலைப்பில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. ஜனாதிபதி

Read more

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் பங்கேற்கும் போட்டி இன்று

உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டித் தொடரில் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் பங்கேற்கும் போட்டி இன்று பிறிஸ்டல் நகரில் நடைபெறும். இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி

Read more

வில்பத்து வனப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது -கடற்படை

வில்பத்து பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. இந்தப் பகுதியில் பாதுகாப்பு நிமித்தம் இரண்டு கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட மாட்டாது என

Read more

3 எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை – ஒக்டேய்ன் 92 ரக பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பு.

விலைச் சூத்திரத்தின் கீழ் இம்முறை 3 வகையான எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், ஒக்ரேய்ன் 92 ரக பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Read more