சீனாவில் பாரிய வெள்ளப்பெருக்கு – 16 பேர் உயிரிழப்பு

சீனாவில் ஏற்பட்ட வெள்ளிப்பெருக்கினால் குறைந்த பட்சம் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் ஆயிரத்து 300 பேர் வரையில் வீடுவாசல்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 17 ஆயிரம் பேர்

Read more

எல்லங்கா குளக் கட்டமைப்பினை புனரமைக்கும் செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று

‘வளமான தேசத்தின் வாவிப்புரட்சி’ எல்லங்கா குளக் கட்டமைப்பினை புனரமைக்கும் செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. குருணாகல் மேற்கு

Read more

பாராளுமன்றத் தெரிவுக் குழு நடவடிக்கைகளில் தலையிடுவதற்கான உரிமை அமைச்சரவைக்கு இல்லை என பிரதமர் கூறுகிறார்

அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தாமல் இருப்பதனால் மாத்திரம் அமைச்சரவை கலைவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் என்ற ரீதியில்

Read more

உலக முஸ்லிம் மக்களின் பிரதான எதிரி, பிரிவினைவாத பயங்கரவாதமே என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்

உலக முஸ்லிம் மக்களின் பிரதான எதிரி பிரிவினைவாத பயங்கரவாதமே என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சகல இன மக்களும் இணைந்து சிறுபான்மையின முஸ்லிம் மக்களைப்

Read more

சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பு தொடர்பான தகவல்களை அதிகமாக வழங்கியது முஸ்லிம் மக்களே என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பற்றி பாதுகாப்புப் பிரிவினருக்கு முன்கூட்டியே அறிவித்ததாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில்

Read more

தேசிய பொசொன் வாரம் இன்று ஆரம்பம்

தேசிய பொசன் பண்டிகை வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்தார். அனுராதபுர ஜயஸ்ரீ மஹாபோதியில் இன்று மாலை

Read more