கிராமங்களையும், குளங்களையும் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தால் மக்களுக்கு கூடிய நன்மைகள்.

குளங்களையும், கிராமங்களையும் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தி விவசாயிகளுக்கு நன்மைகளை வழங்க நடவடிக்கை எ10டுக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு

Read more

கண்டி மாவட்டத்தில் தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்கள் இல்லை அமைச்சர் அப்துல் ஹலீம்

கண்டி மாவட்டத்தில்  எந்தவொரு தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை என்;று அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். வக்பு சபையின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

Read more

பேண்தகு அபிவிருத்தி உட்பட இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கையின் ஒத்துழைப்புக்களுக்கு ஐ நா பாராட்டு.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்திர பிரதிநிதியாக பணியாற்றிய ரொஹான் பெரேரா தனது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள்pன் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரெஸ்சை

Read more

காலி மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் பிரதமர் தலைமையில் நாளை மக்கள் பாவனைக்கு கையளிப்பு

காலி தவலம பிரதேசத்தில்  முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நாளை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட இருக்கின்றன. செலவிடப்பட்ட தொகை ஆயிரத்து 100இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வில்

Read more

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி.

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 49 ஓவர்கள்

Read more

வரட்சியினால் பாதிக்கப்பட்ட வடகொரியாவிற்கு தென்னாபிரிக்கா உதவி.

வரட்சியினால் பாதிக்கப்பட்ட வடகொரியாவுக்கு 50 ஆயிரம் தொன் அரிசியை அனுப்பிவைக்க தென்கொரியா திட்டமிட்டுள்ளது. ஒரு தசாப்த காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவுக்கு தமது முதலாவது உணவு அன்பளிப்பை தென்கொரியா

Read more

இன ஐக்கியம் நாட்டின் தற்கால தேவைப்பாடாகும் – சபாநாயகர்

இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதே நாட்டின் தற்போதைய தேவைப்பாடாகும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் அமரர் டட்லி சேனாநாயக்கவின் 108ஆவது ஜனன தின நிகழ்வில்

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்ற கட்டடத்

Read more

அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் சம்பள அதிகரிப்பு.

இந்த வருட இறுதிப் பகுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் திருத்தியமைப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜுலை 1ம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2500

Read more

டொக்டர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணை

வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர

Read more