பொலன்னறுவையில் பாரம்பரிய தொழில்நுட்ப அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

இலங்கையின் முதலாவது பாரம்பரிய தொழில்நுட்ப அருங்காட்சியகமும், நூலகமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவையில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய தொழில்நுட்ப அருங்காட்சியகம் இலங்கையின் பாரம்பரிய தொழில்நுட்ப

Read more

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி பற்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கென அமைச்சரவை துணைக்குழு

கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வை பாராளுமன்ற குழுவின் மட்டக்களப்பு பல்கலைக்கழக தனியார் நிறுவனம் தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய, பரிந்துரைகளை ஆராய்ந்து, அமைச்சரவைக்கு

Read more

இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகளை சிறுநீரக நோயாளர்களுக்கு வீடுகளில் செய்து கொள்வதற்கான வசதி

சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கையை வீடுகளில் மேற்கொள்வதற்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராகிறது. வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

Read more

பயிற்றப்படாத ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் சமூத்தில் நெருக்கடிகளை உருவாக்குவதாக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்

அரசியல்வாதிகளை போன்று ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மை பற்றியும் நெருக்கடிகள் காணப்படுவதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகஆராச்சி தெரிவித்துள்ளார். பயிற்றப்படாத ஊடகவியலாளர்கள் குறுகிய நோக்கங்களுக்கான பலிகடாக்களாக மாற்றப்படுகிறார்கள் என்றும் அவர்

Read more

மொனராகலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில் 40 ஆயிரம் பேர் நன்மை அடைந்துள்ளார்கள்

மொனராகலை மாவட்டத்தில் அமுலாகும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிறைவில் 449 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 39 ஆயிரம் பேர் நன்மை அடைந்திருக்கிறார்கள்.

Read more

அவுஸ்திரேலியப் பாதுகாப்புப் பிரிவினர், மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அறிவிப்பு.

அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு

Read more

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்களாதேஷிற்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 28ஓட்டங்களால் வெற்றி.

12ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40ஆவது போட்டி நேற்று இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. பேர்மிங்ஹாமில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. போட்டியில்

Read more

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விளக்கமறியலில்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று

Read more

எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் அபிவிருத்தி வேகம் மேலும் அதிகரிக்கப்படும் – பிரதமர்

சகல அபிவிருத்தித் திட்டங்களையும் இடைநடுவில் கைவிடாது, இந்த ஆண்டில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமும் அதிகரிக்கப்படவிருப்பதாக அவர்

Read more

கொழும்பு – கோட்டை – மாலபே இலகு ரெயில் பாதை அமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.

கொழும்பு – கோட்டைக்கும் மாலபேக்கும் இடையில் இலகு ரெயில் பாதை அமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன. கொழும்பு

Read more