உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளவுள்ள சாரணர்களை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றவுள்ள இலங்கை சாரணர் குழுவிற்கு உத்தியோகபூர்வமாக தேசிய கொடியை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை

Read more

யாழ்ப்பாணத்தின் புதிய பாதுகாப்பு கட்டளைத் தளபதிக்கும், வடமாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் புதிய பாதுகாப்பு கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய பலாலியில் அமைந்துள்ள படைகளின் தலைமையகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார். புதிய பாதுகாப்புக் கட்டளைத் தளபதி,

Read more

ருஹூணு பல்கலைக்கழத்தில் மூடப்பட்டிருந்த மூன்று பீடங்கள் நாளை திறக்கப்படவுள்ளன.

ருஹூணு பல்கலைக்கழத்தின் வெல்லமடம வளாகத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று கூடங்களும் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜித் அமரசேன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மாணவர்களுக்கும், கல்வி

Read more

ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தட்டுப்பாடு கிடையாதென அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மாத்திரம் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமான பத்து பேர்

Read more

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பணிகள் அடுத்த மாதமளவில் நிறைவடையும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவிப்பு.

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அடுத்த மாதமாகும் போது தனது நடவடிக்கைகளை பூர்த்தி செய்யும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இன்னும் சிலரின்

Read more

பாகிஸ்தான் அரசாங்கம் அதன் வான்பரப்பை மீண்டும் சிவில் விமானப் போக்குவரத்திற்காக திறந்திருக்கின்றது.

பாகிஸ்தான் அரசாங்கம் அதன் வான்பரப்பை மீண்டும் சிவில் விமானப் போக்குவரத்திற்காக திறந்திருக்கின்றது. பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இதனை இன்று உறுதிப்படுத்தியிருக்கின்றது. காஷ்மீர் எல்லைப் பகுதியான

Read more

மேற்கு ஆசிய மேசைப்பந்தாட்டப் போட்டிகள் தியகமவில் இடம்பெற்று வருகின்றது

மேற்கு ஆசிய மேசைப்பந்தாட்டப் போட்டிகள் தியகம ஜப்பான் – இலங்கை நற்புறவு மேசைப்பந்தாட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை நிறைவடையும். 1985ஆம் அண்டு மேசைப்பந்தாட்டம்

Read more

மலேசியாவில் வாக்காளர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்காக விசேட பாராளுமன்ற விவாதம் இடம்பெறுகிறது

மலேசியாவில் வாக்காளர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்காக விசேட பாராளுமன்ற விவாதம் இடம்பெறுகிறது. 18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். தற்போது

Read more

கதிர்காமம் கிரிவெஹர ரஜமஹா விஹாரையின் ஒளிக் கட்டமைப்பு 49 வருடங்களின் பின்னர் நவீனமயமாக்கப்படுகிறது

கதிர்காமம் கிரிவெஹர ரஜமஹா விஹாரையின் ஒளிக் கட்டமைப்பு 49 வருடங்களின் பின்னர் நவீன மயமாக்கப்படவுள்ளது. கிரிவெஹர வளாகத்தில் புதிய மின்னொளிக் கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளது. கிரிவெஹர ரஜமஹா விஹாரையில்

Read more

வனாந்தரங்களில் வாழும் யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு செப்டெம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது

இலங்கையின் வனாந்தரங்களில் உள்ள காட்டு யானைகள் தொடர்பான கணக்கெடுப்பை மேற்கொள்ள வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11