சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கொக்குத்தொடுவாய் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2