பொலிஸ் திணைக்களத்தில் நிறைவேற்று தர அதிகாரிகளை இணைத்துக் கொள்ளுதல் மற்றும் பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை செயற்படுத்தப்படவுள்ளது

பொலிஸ் திணைக்களத்திற்கு நிறைவேற்றுத்தர அதிகாரிகளை இணைத்துக் ;கொள்வதற்கும், பதவி உயர்வு வழங்குவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் எதிர்கால

Read more

கிராமிய மட்டத்தில் இளைய தலைவர்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

கிராமிய மட்டத்தில் இளைய தலைவர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். வேலை செய்யும் ஆற்றரலைக் கொண்ட இளைஞர்கள் பலர் கிராம மட்டங்களில் இருப்பதாகவும்

Read more

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் நிவாரணம் வழங்கப்படுகிறது

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி தேசிய அனர்த்த மத்திய நிலையத்தின் ஊடாக நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது. இதற்காக

Read more

பெற்றிக்கலோ கம்பஸ் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்லவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

பெற்றிக்கொலோ கம்பஸ் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்லவென பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாறசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டத்தை மீறி செயற்படுபவருக்கு எதிராக

Read more

மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பான பிரதிவாதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான வழக்கின் சந்தேக நபர் இருவருக்கு இன்று குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டு பிணையில் செல்ல, கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல்

Read more

கினிகத்ஹேன நகரில் பத்து வர்த்தக நிலையங்கள் மண்சரிவுக்கு உள்ளாகியிருக்கின்றன

கினிகத்ஹேன நகரில் நிலவும் அடைமழையினால் ஏற்பட்ட மண்சரிவினால் பத்து வியாபார தலங்கள் சரிந்து வீழ்ந்திருக்கின்றன. சம்பவத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். பிரதேசத்தில் தற்சமயம் அடைமழை பெய்து வருகிறது.

Read more

நாட்டின் ஊடக சுதந்திரம் உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துச் சுதந்திரமும், ஊடக சுதந்திரமும் நாட்டில் உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அபிவிருத்திப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில்நுட்பத் துறையில் விரிவான அபிவிருத்திகளை

Read more