நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கான மறுசீரமைப்பு பணிகள் ,டம்பெறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

பொருளாதாரத்தின் மூலம் வலுவடைந்த நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களை அரசாங்கம் வெற்றிகரமான முறையில் முறியடித்திருக்கிறது. ,லங்கையை ஏற்றுமதி பொருளாதாரம்

Read more

நாட்டின் சவால்களை ,னம் காணும் தலைமைத்துவத்தை ஐக்கிய தேசிய கட்சி வழங்கும் என்று அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிக் கட்சியுடன் இணைந்து கொள்ள இருக்கிறார்கள் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இவர்களுக்காக ஐக்கிய

Read more

அரச ஊழியர்களுக்கு ,ன்று முதல் ,ரண்டாயிரத்து 500 ரூபா சம்பள அதிகரிப்பு

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான ,ரண்டாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு ,ன்று முதல் மாதாந்த சம்பளத்தில: சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருக்கிறது. ,ந்த சம்பள

Read more

மாவனெல்லை புத்தர் சிலை மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்

மாவனெல்லை புத்தர் சிலை மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 15

Read more

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்குரிய களுகங்கை செயற்றிட்டத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து, அடுத்த மாதம் அளவில் இதன் பயன்களை மக்களுக்கு வழங்குவதாக ஜனாதிபதி கூறுகிறார்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்குரிய மற்றைய பெரிய நீர்ப்பாசனத் திட்டமான களுகங்கை நீர்த்தேக்கத்தின் செயற்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்து, அடுத்த மாதமளவில் அதன் முழுமையான பயனை விவசாயிகளுக்கு வழங்குவதாக

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலன்று தாஜ் சமுத்திரா ஹொட்டலில் விசேட பிரமுகர்கள் குழுவொன்று தங்கியிருக்கவில்லை என பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு நேரடி தொடர்புகள் உள்ளமைக்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக

Read more

ஓய்வூதியத்தை 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை.

அனைத்து ஓய்வூதியக்காரர்களினதும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஓய்வூதியம் நிறுத்தப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லை என

Read more

பல ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரிப்பு.

ஐரோப்பாவின் பல நாடுகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. பெல்ஜியம், ஜேர்மன், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இந்நிலைமை காணப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்வரும் தினங்களில் சீரற்ற காலநிலையை

Read more

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரட்ன அணியின் தலைவராவார். குஸல் ஜனீத், அவிஸ்க பெர்னாண்டோ, குஸல் மென்டிஸ்,

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2