நாட்டிற்குக் கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்தவர்கள் பற்றி விரிவான விசாரணை இடம்பெறுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு அவர்

Read more

எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியாக போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் பொதுஜன பெரமுன கைச்சாத்திட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியாக போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் பொதுஜன பெரமுன கைச்சாத்திட்டுள்ளது. பத்து கட்சிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

Read more

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

2018 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன்

Read more

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் இன்று இரண்டு பிரதிநிதிகள் ஆஜரானார்கள். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11