போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில், தம்முடன் அதிகளவிலானோர் கைகோர்த்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் எதிர்ப்புப் போராட்டத்தில் தாம் தனிமைப்படுத்தவில்லை என்று 90 சதவீதமான மக்கள் தன்னோடு கைகோர்த்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு, மரணதண்டனையை வழங்கும் தனது

Read more

பதவியை இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள் இன்று மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள தயாராகியுள்ளார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக்

Read more

ஓய்வூதிய கொடுப்பனவு திருத்த முறைமை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது

அரசாங்கம் நடைமுறைப்படுத்திய ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் செப்டெம்பர்

Read more

16 ஆயிரம் பட்டதாரிகளுக்க நாளை தொடக்கம் நியமனம் வழங்கப்பட இருக்கிறது.

எந்த அரசில் தலையீடுமின்றி 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நாளை நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே தெரிவித்துள்ளார். அபிவிருத்தி அதிகாரிகளுக்கான நியமனம்

Read more

பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளினால் அபார வெற்றி.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நேற்று இடம்பெற்றது. இதில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால்

Read more

அமெரிக்க புலனாய்வுப் பொறுப்பதிகாரி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றம்.

அமெரிக்க புலனாய்வுப் பொறுப்பதிகாரி டான் கோட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதற்கு முன்னர் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வேறு பல முக்கிய அதிகாரிகள்

Read more

எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படும்.

எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி செய்யப்பட்ட வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட

Read more

நாட்டை கட்டியெழும்பும் முயற்சிகளைத் தடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் தெரிவிப்பு.

நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளைத் தடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களுக்காக, தற்போதைய அரசாங்கம் கணிசமான பெறுபேறுகளையும்,வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும், அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை

Read more

நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்.

‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று முதல் அடுத்த மாதம் 5ம் திகதி வரையில் கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டத்தில் பொதுமக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத்

Read more