வறட்சியான காலைநிலையினால் 20மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டின் 20 மாவட்டங்களில் நிலவும் வறட்சியினால் ஆறு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வடமாகாணத்தில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்குகிறார்கள்.

Read more

கொழும்பு கொம்பனித்தெரு வீடமைப்புத் தொகுதி இன்று மாலை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவிருக்கிறது.

கொழும்பு கொம்பனித்தெருவில் அமைக்கப்பட்டுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள் மக்கள் பாவனைக்காக இன்று மாலை கையளிக்கப்படவுள்ளன. 626 வீடுகளும், 120 வர்த்தகத் தொகுதிகளும் இதில் அடங்கும். இவ் வேலைத்திட்டத்திற்கு ஏழாயிரம் மில்லின் ரூபா

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் கைதாகிய 20 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற  தாக்குதலின் பின்னரான விசாரணைகளின்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 சந்தேக நபர்கள் கல்கிஸ்சை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள். அவசரகால சட்டத்தின்

Read more

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை பெயரிடவுள்ளது

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே, ஐக்கிய தேசிய முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும்

Read more

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அங்கு அவசர நிலைமை பிரகடனம்

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீயினால் 6.7 மில்லியனுக்கும் அதிகமான

Read more