அரசியல் பழிவாங்கலும், இனவாதமும் நாட்டின் அபிவிருத்திக்கான பிரதான தடையாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களும், இனவாதமும் நாட்டின் அபிவிருத்தியில் காணப்படும் பிரதான தடைகளாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், திகன வன்முறையினால் சொத்துக்களை இழந்தவர்களும்

Read more

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இன்று பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார் – பிரதமர் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் இன்று ஆஜராகிறார்.

2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் இரண்டு பள்ளிவாசல்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றமை பற்றி கலந்துரையாடப்பட்டாலும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்

Read more

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையின் புதிய கிரிக்கட் தெரிவுக் குழுவின் விபரம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தெரிவுக் குழுவின் தலைவராக அஸந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார். வினோதன் ஜோன், சமிந்த மென்டிஸ் ஆகியோர் குழுவின்

Read more

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி-20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது

சுற்றுலா இந்திய அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தப்

Read more

இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையை அடுத்தே இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கினால் நிவாரண நடவடிக்கைகளுக்கும்

Read more

நடுத்தர வருமானம் பெறும் அரச சேவையாளர்களுக்கு ஹோமாகவில் வீடமைப்புத் திட்டம்

நடுத்தர வருமானத்தைப் பெறும் அரச சேவையாளர்களுக்காக, தேசிய வீடமைப்பு அதிகாரசபை நடைமுறைப்படுத்தவுள்ள முதலாவது வீடமைப்பு வேலைத்திட்டம் ஹோமாகம ஜல்தர பிரதேசத்தில் அண்மையில் திறக்கப்படவுள்ளது. மேலும் பல திட்டங்கள்

Read more

கெரவலபிட்டியவில் குப்பை சேகரிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

கெரவலபிட்டிய குப்பை சேகரிக்கும் நிலையம், குப்பை சேகரிக்கும் பணியை கைவிட்டமை தொடர்பில் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஹான் குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார். இந்த குப்பை சேகரிப்பு

Read more

தற்போது பாவனையில் உள்ள மின்மானிக்கு பதிலாக முற்கொடுப்பனவு மானி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்மானிகளுக்கு பதிலாக முற்கொடுப்பனவு மின்மானிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த மாத இறுதி அளவில் இதனை

Read more

போதைப்பொருள் காரர்கள் மகிழ்ச்சி அடைய காரணம் என்ன -ஜனாதிபதி விளக்கம்

தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த மரணதண்டனையை இரத்துச் செய்யும் யோசனை சட்டபூர்வமற்றது என சட்டமா அதிபர் தனக்கு அறிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் எதிர்ப்பு

Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கண்டறியும் பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார். இது தவிர அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித்

Read more