ஜனாதிபதிக்கு கம்போடியாவில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கம்போடியாவில் நொம்பேன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்திருக்கின்றார். கம்போடியாவின் உப ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு அளித்தார்கள். கம்போடிய மன்னர்

Read more

கண்டி வெல்லம்பொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

வெல்லம்பட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிவாசல் ஒன்றில் இருந்து வெல்லம்பட பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 76 கத்திகள் மற்றும் 13 கோடரிகளை திருப்பி

Read more

மக்களின் உள்ளங்களை வென்றெடுக்கக்கூடிய சக்தியை கட்டியெழுப்ப மக்கள் விடுதலை முன்னணி தவறியிருப்பதாக அதன் அரசியல் சபை உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்

மக்களின் உள்ளங்களை வென்றெடுக்கக் கூடிய சக்தி ஒன்றை கட்டியெழுப்ப மக்கள் விடுதலை முன்னணி தவறியிருப்பதாக கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி நகரில்

Read more

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்க ஆகியோருக்கு உயர்மட்ட கௌரவ நாமங்கள் வழங்கப்பட்டுள்ளன

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி எயார்சீஃப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோருக்கு கௌரவ பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

Read more

ருஹூனு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையுடன் தொடர்புடைய 19 மாணவர்களுக்கு விளக்கமறியல்

ருஹூனு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கற்கும் மாணவர் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டு மோசமான பகிடிவதையை வழங்கிய பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் உட்பட 19

Read more

இந்திய அணிக்கும் – மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது ரீ-20 போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி

இந்திய அணிக்கும் – மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரீ-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி,

Read more

நடைமுறையிலுள்ள சட்டத்தில் உள்ள குறைபாடுகள், சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தடையாக இருப்பதாக ஜனாதிபதி கூறுகிறார்

நாட்டில் உள்ள சட்டக் கட்டமைப்பு, அரசியல் அமைப்பு, தேர்தல் சட்டம் என்பவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதில் இடையூறு ஏற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

குருநாகல் மாட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அனைவருக்கும் நிழல் வேலைத்திட்டத்தின் ஊடான, குருநாகல் மாட்டத்தில்  அமைக்கப்பட்ட இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. அம்பன்பொல –

Read more

தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆயிரத்து 603பேருக்கு நாளை நியமனம்

தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஆயிரத்து 603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இதன் கீழ், 686 மூன்றாம் நிலை

Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், தமக்கு முன்னரே தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் தான் எந்தவொரு தகவலையும் அறிந்திருக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பேரவைக்கு தன்னை இறுதியாக 2018

Read more