ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கம்போடியாவின் பௌத்த மரிபுரிமை நகருக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று கம்போடியாவின் பௌத்த மரபுரிமை நகரான அன்கோருக்கு விஜயம் செய்திருக்கின்றார். தாய்லாந்துடனான எல்லைப் பகுதியில் இந்த நகரம் அமைந்திருக்கின்றது. கம்போடிய பிரதிப் பிரதமரும்,

Read more

தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களின் ஊடாக நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் தோன்றியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களின் ஊடாக நாட்டிற்குள் சிறந்த எதிர்காலம் ஒன்று இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நாடு சிறந்த முறையில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதாகவும்

Read more

கோப் குழு இன்று மீண்டும் கூடியது

கோப் குழுக் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி இதற்குத் தலைமை தாங்கினார். கோப் குழுக் கூட்டத்தை

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்களுக்கும் வடமாகாண ஆளுனருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில்

Read more

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சில பிரதிநிதிகளும் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரை இன்று கொழும்பில் சந்தித்துள்ளார். அந்தப் பிரதேசத்தின் முன்னாள்

Read more

கொழும்பில் ஏற்பட்ட குப்பைப் பிரச்சினைக்கு தற்போது உரிய வகையில் தீர்வு

கொழும்பில் ஏற்பட்டிருந்த குப்பைப் பிரச்சினைக்கு தற்போது உரிய வகையிலான தீர்வு பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளம் அறுவக்காளு பகுதிக்கு

Read more

இலங்கைக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கம்போடியாவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றினார்

கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் கம்போடியாவில் பல சமய நிகழ்வுகளில் பங்கேற்றார். தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகள் என்ற வகையில்

Read more

இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இருவர் பிலிப்பீன்சிற்கு ரகசியமாக உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் இரகசியமான முறையில் பிலிப்பைன்ஸூக்குள் பிரவேசித்திருப்பதாக மலேசிய பத்திரிகையொன்று குறிப்பிடுகிறது. பிலிப்பைன்ஸின் வட பகுதியொன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்காக குண்டுகளை

Read more

நர்மதா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

குஜராத்தில் அமைந்துள்ள நர்மதா நீர்த்தேக்கத்தின் 26 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த்தேக்கத்தில் 30 வான்கதவுகள் உள்ளன. நர்மதா நீர்த்தேக்கத்தில் இவ்வாறு நீர் மட்டம் உயர்ந்திருப்பது வரலாற்றில் முதல்

Read more

கம்போடியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சியேம் பிரீம் மாகாணத்திற்கு ஜனாதிபதி இன்று விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கம்போடிய விஜயத்தின் மூன்றாவது நாள் இன்றாகும். ஜனாதிபதி இன்று கம்போடியாவில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தளமான சியேம் பிரீம் மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

Read more