பதவியிலிருந்த 10 வருட காலத்தில் செய்யத் தவறிய அபிவிருத்தி நடவடிக்கைகளை புது முகங்கள் கொண்டு எவ்வாறு ராஜபக்ஷமார் மேற்கொள்வர் என பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதைவடைந்த நாட்டை, பல சவால்களுக்கு மத்தியில், அரசாங்கம் மீளக் கட்டியெழுப்பி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு வளமான எதிர்காலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் புதிய தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

Read more

மாங்குளத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை அமைக்க ஏற்பாடு

பொதுமக்களுக்காக முதலாவது புனர்வாழ்வு வைத்தியசாலை மாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Read more

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள 200 ரெயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம் ரயில்வே திணைக்களத்தினால்; முன்னெடுப்பு

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள 200 ரெயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம் ரயில்வே நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய தொழில்நுட்பவியலாளர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர்

Read more

சீனாவில் சூறாவளி தாக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

சீனாவில் வீசிய லெக்கிமா சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மண்சரிவின் காரணமாகவே பலர்

Read more

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் மனோ கணேசனினால் சமர்ப்பிப்பு

இலங்கையில் இருந்து சபரிமலைக்கான யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய

Read more

தற்போதைய நிலையில் கம்போடியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பௌத்த மதத் தொடர்புகள் மிகவும் வலுப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரச்சார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்போடியாவின் தலைநகர்

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு

Read more

பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவதைத் தவிர்க்குமாறு கடற்படையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்

பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவது மற்றும் புகைப்படங்களை எடுப்பதைத் தவிர்க்குமாறு கடற்படையினர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாடசாலை விடுமுறை ஆரம்பமாகியுள்ள நிலையில் நாட்டின்

Read more

தொடர்ந்தும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மழை மற்றும் காற்றுக் காரணமாக நாட்டின் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1939 வீடுகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மததிய நிலையம் தெரிவித்துள்ளது.

Read more