புதிய ,ராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இன்று நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

Read more

உயிர்த்த தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனாதிபதி நியமித்த குழுவின் அங்கத்தவர்கள் நாளை பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிக்கவுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் பற்றி விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் நாளை பிற்பகல் 3 மணிக்கு கூடுகிறது. தாக்குதல் பற்றி கண்டறிந்து அறிக்கை

Read more

பொதுஜன பெரமுன கட்சியுடன் தொடர்புடைய சகல தரப்புக்களினதும் ஏகோபித்த அங்கீகாரத்துடனேயே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டார் என்று கட்சியின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

கட்சியுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் இணக்கப்பாட்டுடனேயே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார் என்று கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொதுஜன

Read more

,ரண்டு ,ராணுவ வீரர்களுக்கு வீரோதார விபூஷண விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் இரண்டு வீரர்களுக்கு வீரோதார விபூஷண விருதுகள் வழங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விருதுகளை வழங்கி வைத்தார். உயிரைப் பணயம் வைத்து ஏனையவர்களின்

Read more

ரெயில்வே துறையின் வினைத்திறனை அதிகரிக்கவென ஆசிய அபிவிருத்தி வங்கி 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது.

இலங்கையின் ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்தவென ஆசிய அபிவிருத்தி வங்கி 16 கோடி அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவிருக்கிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை நிதி அமைச்சில்

Read more

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு, ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காபுல் நகரிலுள்ள திருமண மண்டபத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 63 உயிரிழந்துள்ளதுடன், 180 பேர்

Read more

ஜாதிக ஜன பல வேகயவின் ஜனாதிபதி வேட்பாளராக, அனுர குமார திசாநாயக்க களமிறங்குகிறார்.

ஜாதிக ஜன பல வேகயவின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார். முக்கள் விடுதலை முன்னணி உட்பட

Read more

மாவத்தகமயில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள், இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மக்களிடம் கையளிப்பு.

அரசாங்கத்திற்கு நிலையான அதிகாரமோ, ஜனாதிபதி அதிகாரமோ இல்லாத நிலையில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில், அபிவிருத்திப் பணிகளை கடந்த காலங்களில் முன்னெடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவத்தகமயில் இன்று இடம்பெற்ற மக்கள்

Read more