ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதிக் கோட்டையையும்; சிரிய இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளார்கள்.

சிரியாவின் கான் ஷேகூன் பிரதேசத்திலிருந்து ஆயுததாரிகள் வெளியேறியிருக்கிறார்கள். அரச எதிர்ப்பு ஆயுதக் குழுக்களின் பிரதான கோட்டையாக இது கருதப்பட்டது. சிரிய அரசாங்கப் படையினரும், ரஷ்ய இராணுவமும் இணைந்து

Read more

பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் சகல தரப்புக்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் நன்மைகள் மக்களுக்கு சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய புலனாய்வுத் தகவல்களை வழங்குவது தொடர்பில் பொலிஸ் தரப்பில் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் பற்றி ஆராயும் விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று பாராளுமன்ற கட்டத் தொகுதியில் கூடியது. தாக்குதல் பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட மூன்று

Read more

அகில தனஞ்ஜய, கேன் வில்லியம்ஸன் ஆகியோரது பந்துவீச்சு தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் மற்றும் இலங்கை அணியின் வீரர் அக்கில தனஞ்ஜய ஆகியோரின் பந்துவீச்சு முறை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச கிரிக்கட்

Read more

தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு முக்கிய கவனம் செலுத்தியிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 800

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்றத்தில் மீண்டும் கூடவுள்ளது. உயிர்த்த ஞாயிறு

Read more

நீதிக் கட்டமைப்பு பாதுகாக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார். சட்டவிரோத போதைப் பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள்

Read more

ரயில்வே துறையை வினைத்திறனாக்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 16 கோடி ரூபாவை வழங்குகிறது

இலங்கையின் ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்தவென ஆசிய அபிவிருத்தி வங்கி 16 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நிதி

Read more

பரசூட் பயிற்சியின் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பரசூட் பயிற்சியின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் இராணுவ விசேட படையணியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அம்பாறை பிரதேசத்தில் இன்று காலை 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read more