நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் ஏழாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஏழாவது நிகழ்ச்சித்திட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமாகிறது. ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தினால் பொதுமக்கள் நலன்பேணலுக்காக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சுக்களின்

Read more

அதிகளவிலான அபிவிருத்தித் திட்டங்களை கிராம மட்டத்திற்குக் கொண்டு சென்றது தற்போதைய அரசாங்கமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை நிர்வகித்த முன்னைய அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கமே அதிகளவிலான அபிவிருத்திகளை கிராம மட்டத்திற்குக் கொண்டு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாணகே இதனைத் தெரிவித்துள்ளார்.

Read more

நிலையான அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் துறையின் அவசியம் குறித்;து ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலையான அபிவிருத்தி மற்றும் இணைந்த நிர்மாணத் துறையின் அவசியம் தற்போது அதிகம் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெருநகர அபிவிருத்தி மற்றும் பாரிய அளவிலான அபிவிருத்தி

Read more

புதிய கூட்டணியை அமைக்கும் செயற்பாடுகளை விரைவில் பூர்த்தி செய்யுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற வகையில் கட்சிக்குள் எதுவித சிக்கலும் ஏற்படாதவாறு கட்சியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய கூட்டணியை

Read more

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை உள்ளிட்ட ஆறு குற்றச்செயல்களின் விசாரணை முன்னேற்ற அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை உள்ளிட்ட ஆறு குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேராவுக்கு பதில் பொலிஸ்

Read more