பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உரிய தரப்புக்கு ஆலோசனை
பிணை முறி குற்றச்சாட்டுத் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பகுதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். விசாரணை நடவடிக்கைகள் காலதாமதப்படுத்துவது, நியாயத்தை நிலைநாட்டுவது
Read more