நாட்டை கட்டியெழுப்புவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைத்

Read more

ஜேர்மன் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும்;, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு

ஜேர்மனுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், அந்நாட்டு டிஜிடெல் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரதியமைச்சருமான

Read more

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த உள்ளுராட்சிசபை தேர்தலின்போது அந்த பிரதேச சபைக்காக ஜனநாயக ஐக்கிய

Read more

மழைநீரை சேகரித்து முன்னெடுக்கப்படும் பாரிய குடிநீர் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

மழை நீரை சேகரித்து முன்னெடுக்கப்படும் பாரிய குடிநீர் வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று யாழப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ் மக்கள் நீண்டகாலம் எதிர்கொண்டுள்ள

Read more

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பு வெளியானதன் பின்னரே வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்! ஐக்கிய தேசிய கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றதாக கருதி எதிர்காலத்தில்

Read more

யாழ்ப்பாண மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

பல தசாப்தங்களாக குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வந்த யாழ்ப்பாண மக்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் உத்தேச குடிநீர் செயற்றிட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்

Read more

யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி தலைமையில்

யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவின் தலைமையில் இடம்பெறும் என மாவட்டச் செயலாளர்

Read more