எதிர்வரும் பத்து ஆண்டுக் காலப்பகுதியில் முழுமையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆட்பலத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

பயிற்சியாளர்களைக் கொண்ட செயலணியொன்றை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியை பெற்றுக் கொள்வதற்கான வசதியை அரசாங்கம் மேம்படுத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக, கொரிய

Read more

பௌத்த மதத்தை நாட்டில் பாதுகாப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பெரும் பணியை நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்

பௌத்தத்தை நாட்டில் பாதுகாப்பதற்காக சமகால அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மதவழிபாடு நிகழ்ச்சியொன்றின் போதே அவர்

Read more

பலாலி விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணி துரிதமாக முன்னெடுப்பு

பலாலி விமான நிலையத்தின் அடிப்படை அபிவிருத்திப் பணிகள் துரிதமாக பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சின் பதில் செயலாளர் மல்காந்தி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பிராந்திய விமான நிலையத்திற்கு

Read more

கடந்த இரண்டு தினங்களில் காலி மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கடந்த இரண்டு தினங்களில் காலி மாவட்டத்தில் பெய்த கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக 123 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட

Read more

நாட்டின் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியின் நிர்மாணப் பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்.

நாட்டில் தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்துவதற்காக தொழில் செயற்றினைக் கொண்ட ஆசிரியர் சமூகம் ஒன்று பாடசாலை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியை நிர்மாணிக்கும்

Read more

நாட்டின் பல பிரதேச ங்களில் கடும் காற்று

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் கடும் காற்று வீசக்கூடும். கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவது

Read more

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும்

இலங்கையின் கல்வித்துறையில் புரட்சிகர அபிவிருத்தி பயணத்தின் மற்றுமொரு கட்டமாக இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு குளியாப்பிட்டியில் இன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில்

Read more