உலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடர் ஜப்பானில் இன்று ஆரம்பமாகிறது.

உலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடர் ஜப்பானில் இன்று ஆரம்பமாகிறது. ஆரம்பப் போட்டியில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியும், ரஷ்ய அணியும் பங்கேற்கின்றன. 1987ஆம் ஆண்டு ஆரம்பமான

Read more

இந்தியப் பிரதமர் நாளை அமெரிக்கா பயணமாகின்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்காக ஏழு நாள் விஜயம் ஒன்றை நாளை ஆரம்பிக்கின்றார். இந்த நிலையில், நியூயோர்க்கின் ஹூஸ்ட்டனில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்

Read more

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 9ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜிய ஜயசுந்தர ஆகியோர்களை பிணையில் விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை மீள்பரிசீலனை

Read more

ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதானால், அதற்கு பொருத்தமான மற்றுமொரு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமானால், மற்றுமொரு அனுகூலமான முறையொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் அமைப்பின் பல

Read more

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று கட்டுப்பணம் செலுத்தினார். கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இந்தக் கட்டுப்பணத்தை

Read more

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி நாளை ஆஜராகவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சாட்சியம் அளிக்கவுள்ளார். ஜனாதிபதி நாளை முற்பகல்

Read more

தேர்தல்கள்; ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தலை நடத்த தயாராகிறது. தபால் மூல வாக்குச் சீட்டுக்களை அனுப்பும் நடவடிக்கைளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு;ள்ளன. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள

Read more

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் தினம் உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினம் மற்றும் வேட்புமனுக்களை ஏற்கும் தினம் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறும் என

Read more

காஸின் விலை குறைப்பு.

12 தசம் 5 கிலோ கிராம் காஸ் சிலிண்டரின் விலை 250 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்க்கைச் செலவினக் குழு அனுமதி அளித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை மாற்றத்தைக் கருத்திற் கொண்டு வாழ்க்கைச்

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கபீர் ஹாஷிம், ரஞ்சித் மத்தும

Read more