மத்திய வங்கி கொள்ளையுடன் தொடர்புடைய சகல அரசியல்வாதிகளும் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் பொதுமக்கள் சார் அரசியல் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். நேர்மையான மக்களை நேசிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய தலைவர் நாட்டுக்குத் தேவை

Read more

பூகோள பயங்கரவாதம், போதைப் பொருள் வர்த்தகம் என்பனவற்றை கட்டுப்படுத்த இலங்கையும், மாலைதீவும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மாலைதீவின் முன்னேற்றத்திற்காக இலங்கைக்கு உதவிகளை வழங்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாலைதீவு மக்களுக்கு உடல் உறுப்புக்களை பொருத்தும் சத்திரசிகிச்சையை இலங்கையில் மேற்கொள்ள முடியும்

Read more

சஹரான் என்ற பயங்கரவாதியின் தாக்குதல் பற்றி 97 தடவைகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் தேசிய புலனாய்வுப் பிரிவு முன்கூட்டியே அறிவித்திருந்தமை தெரியவந்துள்ளது.

சஹரான் ஹாஸிம் தலைமையிலான பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்தவுள்ளதாக கூறும் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு சேவை கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்புச் செயலாளருக்கும், பொலிஸ்மா

Read more

கட்சியை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி சரியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என தாம் நம்புவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சகல கூட்டங்களும் கட்சியை

Read more

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக வழங்கப்படும் 500 ரூபா மாதாந்த கொடுப்பனவு 50 சதவீதத்தால் அதிகரிக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் இந்தத் தொகை 750 ரூபா

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11